
Heading : ஸ்ர்வநோய் நிவாரணி நாராயணீயமும் குருவாயூர் ஶ்ரீகிருஷ்ணரும்!! - ஆரூர் சுந்தரசேகர்.
Comment : Thank you Aroor Sunderasekar for letting us to know the benefits of chanting Narayinyam slokam which briefs about Lord Guruvayoorappan. Further, chanting Narayinyam slokam daily, gives good health which is very essential in this present pandemic period -RajaRamnath Nanganallur
Vembulakshmi
Heading : ஸ்ர்வநோய் நிவாரணி நாராயணீயமும் குருவாயூர் ஶ்ரீகிருஷ்ணரும்!! - ஆரூர் சுந்தரசேகர்.
Comment : உண்மையில் நாராயணீயம் ஒரு ஸ்லோகம் தான் என்று நினைத்து பின்னர் படிக்கலாம் என்று இருந்தேன். படித்த பிறகு நாராயணீயத்தில் இவ்வளவு விஷேசமா வியந்தேன்! மகிழ்ந்தேன்!!... நன்றி ஆரூரார் அவர்களே. Murugan, Bangalore
ஸ்ர்வநோய் நிவாரணி நாராயணீயமும் குருவாயூர் ஶ்ரீகிருஷ்ணரும்!! - ஆரூர் சுந்தரசேகர்.
Thanks a lot to Aroor Sundarasekar for writing about Narayaneeyam at this moment. We have come to know that Narayaneeyam is something unique that too to recite at homes for keeping us away from diseases and also sending away our sorrow and distress...
எஸ். சாய்லக்ஷ்மி
காலமே போதி மரம் - 8 - என்.குமார்
Very nice..The way of expression is too good..Thank you..
ராஜி, சென்னை
புதிய பரிமாணங்கள் - மாலா ரமேஷ்
அழிவுசின்னங்களாக புலப்பட்டதன் மாறுபட்ட சிந்தனை அருமை. அழிவின் பின் ஆக்கம் வரும் என்ற வரி மிகச் சிறப்பு.
சூரியநாராயணன், சென்னை
வந்தார்கள்... வென்றார்கள்! - மதன்
expecting a story from madhan ji about our own history and their expanded dynasty like this vandhaargal vendraargal
ராஜலக்ஷ்மி
கரோனாவால் காலியாகிறதா கடவுள் நம்பிக்கை ? ஹாங்காங்கில் ஏரி காத்த ராமர் ! - ராம்
அருமையான பதிவு. God is great
அனு, ஹாங்காங்
கரோனாவால் காலியாகிறதா கடவுள் நம்பிக்கை ? ஹாங்காங்கில் ஏரி காத்த ராமர் ! - ராம்
அருமையான பதிவு! வாழ்த்துகள்!
ராஜேஷ் ஜயராமன், ஹாங்காங்
கரோனாவால் காலியாகிறதா கடவுள் நம்பிக்கை ? ஹாங்காங்கில் ஏரி காத்த ராமர் ! - ராம்
ஜெய் ஶ்ரீராம் ஜெய் சே குங் அருமையான பதிவு
ரவிசந்திரன், ஹாங்காங்
காலமே போதி மரம் - 8 - என்.குமார்
உங்கள் நினைவலையின்... மன(ர) பெஞ்சில் ஓரமாக அமர்ந்திருக்கும் ஜெனிபரை, உங்கள் கதை சொல்லும் பாங்கில் எங்கள் நினைவில் அழகிய சிம்மாசனமிட்டு இருத்தி விட்டீர்கள். ஜெனிபர் எனக்கு ரவியை நினைவூட்டிவிட்டாள். ரவி, நான், ஆனந்தி. ஒன்றிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரைக்கும் 1 2 3, எங்கள் ரேங்க் ஆர்டர் மாறவே இல்லை. நான் அவனுடன் ஒரு வார்த்தை கூட பேசியதில்லை. பல வருடங்களுக்குப் பிறகு ஆனந்தியை பாண்டிச்சேரி யூனிவர்சிட்டியில் சந்தித்தேன். அவள் MPhil பண்ணுவதாக சொன்னாள், நான் Mtech. ரவி என்ன படிக்கிறான் தெரியுமா என்று கேட்டேன். உனக்கு தெரியாதா அவன் ஐந்தாவது வகுப்புக்குப் பிறகு பள்ளியை தொடரவில்லை வேலைக்கு சென்றுவிட்டான் என்று கூறினாள். நிற்காத காலம். மௌன யுத்தத்திற்கு பதில் ஒரு புன்னகையை பரிசளித்து இருக்கலாம் என்று தோன்றியது. இன்று ஒரு வகுப்புத் தோழனை வாழ்க்கைத் தோழனாக ஏற்றுக்கொண்டு எல்லா கதைகளையும் பேசிக்கொண்டிருக்கிறேன். என் காலமும் ஒரு வித்தியாசமான போதிமரம். தொடர்ந்து எழுதுங்கள் குமார். உங்கள் போதி மர நிழலில் ஞானம் பெறவும் அசை போடவும் காத்திருக்கிறோம். வாழ்த்துகள்
பவானி முரளிகிருஷ்ணா, பெங்களூர்
“த்யான் சந்த் என்னும் மாயாவி...” - மாலா ரமேஷ்
தேசிய விளையாட்டு தினம் பற்றிய அருமையான தகவல்கள்.... கிரிக்கெட் மற்றும் ஃபுட்பாலுக்கு இருக்கும் மவுசுக்கு நடுவில், ஹாக்கிதான் தேசிய விளையாட்டு என்பதே பலருக்கு மறந்திருக்கும்.
ராமநாதன், சென்னை
தெளிவு தரும் இந்து மதம் - இந்து மதத்தில் ஏன் இத்தனை தெய்வங்கள்? - கிருஷ்ணாபுரம் சுந்தர்ராமன்.
Very well explained. This should be narrated by parents to youth and children who gets confused. This will help them to be firm in their faith in Hinduism..
சிஏ சுரேஷ், பாண்டிச்சேரி
காலமே போதி மரம் - 8 - என்.குமார்
Beautiful
பிந்து சிவா, அமெரிக்கா
காலமே போதி மரம் - 8 - என்.குமார்
வியப்பு. எப்படி ஒருவரால் ஆழ்மனதில் வரலாற்றை எழுதிவிட்டு அதைத் தேவைப்படும் போது அசைபோட நினைவுளாய் மீட்டு கவிதைகளாய் மாற்றி படிப்பவர்களின் மனதில் காட்சிகளாய் அழகாக விரிக்க முடிகிறது? அதற்கான சூத்திரம் என்ன? பிரயத்தனம் தான் என்ன? போட்டோகிராபிக் மெமரி என்று சொல்வார்களே! அந்த வகையைக் கொண்டவரா நீங்கள்? ஜெனிஃபரின் ஓராண்டு நட்பை ஒரே பக்கத்தில் கடத்திவிட்டீர்கள். மிக நன்று. மூன்றாம் வகுப்பில் அந்தப் பெண்ணின் தூண்டுதலின் பேரில் தான் குமார் ஒரு கதை சொல்லியாக பரிமாணிக்கத் தொடங்கியிருக்கிறாரோ! வாழ்க கண்ணப்ப நாயனார். அருமையான பதிவு.
முரளிகிருஷ்ணா சம்பத், பெங்களூர்
எச்சம் - பா.அய்யாசாமி
விஜியின் முடிவு பாராட்டத்தக்கது. எச்சம் கதை தலைப்பு சரியாக இருக்கிறது. கதை ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.
சாவித்திரி நடராஜன்

Leave a comment
Upload