
பள்ளி பருவ காலத்தில்
ழ, ல, ள, ற, ர - வித்தியாச
உச்சரிப்பு, இலக்கண விதிகளை
அடித்து திருந்த வைத்த தமிழாசான்…
ஆங்கில மொழியை இலக்கண
முறைப்படி திரும்ப திரும்ப
எழுத வைத்த தலைமை ஆசிரியர்…
இவர்களால் திருந்திய நான் -
இன்று எனை ஆங்கில மொழிபெயர்ப்பு,
திருத்தமுற தமிழ் செய்திகள் வழங்கும்
பத்திரிகையாளனாக மாற்றிய
ஆசிரிய பெருமக்களுக்கு வாழ்த்துக்கள்.

Leave a comment
Upload