லண்டனில் கம்பன் விழா ! ஒரு நேரடி ரிப்போர்ட் ! -கோமதி லண்டனிலிருந்து... - Click Here சென்னையில் ராஜாவின் இசை மழை - அருண் ஹாங்காங் - Click Here அம்பானி கல்யாணம் வைபோகமே - ராம் - Click Here வலையங்கம் : மீண்டும் ஷாக் ! - Click Here விலகுகிறாரா பைடன்???-தில்லைக்கரசி சம்பத் - Click Here தினம் தினம் திவ்ய அனுபவம் - 01 - ஸ்ரீனிவாஸ் பார்த்தசாரதி - Click Here சினிமா சினிமா சினிமா- லைட் பாய் - Click Here வேட்டை ஆரம்பம் – நமது க்ரைம் நிருபர் - Click Here ஒலிம்பிக் 2024 - துவக்க விழா -மரியா சிவானந்தம் - Click Here இல்லம் - ஜி. ஏ. பிரபா - Click Here வெற்றிக் கொடி -சுஶ்ரீ - Click Here ஜருஹண்டி, ஜருஹண்டி ! -ஆனந்த் ஶ்ரீனிவாசன் - Click Here சேய் வரம் அளிக்கும் (சேயூர்) செய்யூர் முருகன் கோயில்!! - ஆரூர் சுந்தரசேகர். - Click Here

About Us

The Journalists Cafe - விகடகவி

 

Vikatakavi is a Tamil digital weekly created by some of the finest journalists and literary minds of a Tamil .

Through insightful articles and unbiased coverage of events, Vikatakavi aims to provide an intelligent conversation platform to Tamil readers.

Trivia : விகடகவி  when written in Tamil, விகடகவி forms a beautiful palindrome.

மதன்

பள்ளிக்கூட காலத்திலேயே இவர் சொல்லும்  திகில் கதைகளுக்கு தீவிர ரசிகர்கள் உண்டு.

கல்லூரிப் பிராயத்தில் கார்ட்டூன் ஜோக்குகள் போடுவதில் ஈடுபாடு. ஆனந்த விகடனில் ஒரு கார்ட்டூனிஸ்ட்டாக நுழைந்து தனது தீவிர புத்தக வாசிப்பு, புதிய ஐடியாக்களை செயல்படுத்தும் திறன் மற்றும் பெரும் நிருபர் பட்டாளத்தை வழிநடத்தும் தலைமைக் குணம் ஆகியவற்றால் மடமடவென முன்னேறி ஆசிரியர் பாலசுப்ரமணியனின் வலதுகரமாக திகழ்ந்தவர். சரித்திர ஆராய்ச்சி என்றால் இவருக்கு சர்க்கரைப் பொங்கல். இவரதுவந்தார்கள் வென்றார்கள்’. ‘ஹாய் மதன்போன்ற புத்தகங்கள் தமிழ்ப் பதிப்பக வரலாற்றில் வெற்றிகளை குவித்தவை. இவருக்கு அகில இந்திய கார்ட்டூனிஸ்ட்டுகள் அமைப்பு வாழ்நாள் சாதனையாளர் விருது கொடுத்து கௌரவித்திருக்கிறது.

 

Editor Madhan 

Cartoonist, Humorist, Movie Critique, Historian.

Madan brings his inimitable Journalistic style to Vikatakavi

His ‘Vandhargal Vendrargal’ and ‘Hai Madhan ‘ have made remarkable sales in Tamil publications. He has been honoured with Lifetime Achievement Award by All India Cartoonists Association.

 

ராவ்

பள்ளி இறுதி வகுப்பு முடிந்ததுமே பத்திரிகையுலகிற்கு இடம்பெயர்ந்து தடம் பதித்தவர். தமிழ் மொழியின் தீராக் காதலர். மு.வரதராசனார் மற்றும் எஸ்.எஸ். வாசன் போன்ற பிரபலங்களால் பட்டை தீட்டப்பட்ட பாக்கியசாலி.

மதன் போன்றே ராவ் அவர்களும் விகடன் ஆசிரியர் பாலசுப்ரமணியனுக்கு ஒரு வலுவான துணைக்கரமாய் திகழ்ந்தவர். ஜூனியர் விகடனும், மாணவப் பத்திரிகையாளர் திட்டமும் இவர்கள் இருவரால் நாளும் மெருகேறியது. இவரது அரசியல் கட்டுரைகளுக்கு அரசியல்வாதிகளே கூட ரசிகர்கள். எனினும் சிறுகதை உலகிலும் இவர் முத்திரை பதிக்காமல் விட்டதில்லை. கதையுலகில் இவர் பெயர்நாகா’.

 

Joint Editor Rao

Helming the affairs at two of the top Tamil magazine groups has really made

Rao understand the working of Tamils’ brains and their hearts.

 

கே.பாலசுவாமிநாதன்

தலைமை: விளம்பரப் பிரிவு

பொருளாதாரத்தில் உயர் படிப்பு முடித்து ஆனந்த விகடனின் விளம்பரத் துறையில் புயலென புகுந்து புறப்பட்ட செயல் வீரர்! தொலைக்காட்சி ஆதிக்கம் தொடங்கிய காலகட்டத்தில் டி.வி. விளம்பரத்துறைக்கு இடம் மாறியவர்.

ஜெயா டி.வி.யில் பதிமூன்று ஆண்டுகளுக்கும் மேலாக விளம்பரத் துறைக்கு தலைமைப் பொறுப்பேற்று வெற்றிகளை காசாக்கி காட்டியவர். விளம்பர உலகில் இவரது பெயர் டாப் ரேங்க்கில் என்றாலும் எழுத்தும் இவருக்கு இன்னொரு திறனே. அந்தவகையில் இவர் படைப்புத்திறன் கொண்ட ஒரு மார்க்கெட்டிங் மேதை!

 

Marketing head K  Balaswaminathan 

He has vast experience in Management and Marketing. His areas of expertise vary from Economic Research to Project Management to Print and Electronic Media Management and training and mentoring students. He has over three decades of experience in Media Marketing, of which two decades as General Manager in Print Media, over a decade as Vice President Marketing in Electronic Media