ஸ்ரீ மகா பெரியவா இந்த உலகில் சரீரத்தோடு உலா வந்த போது, அவரது பல்வேறு காலகட்டங்களில் பயணித்த பலரைப் பற்றியும், பல இடங்களைப் பற்றியும் பார்த்து வருகிறோம்.
பெரியவா வெப் சீரிஸ்
இந்தவாரம் ஒரு புது அனுபவம். அழகிய மலையாளம் கொஞ்சும் பாலக்காடு தழிழில் ஸ்ரீ ஸ்ரீராமன் அவர்களின் அனுபவம்.
அவரது உரையில் மாதா மகன் என்று அவர் சொல்வதே அழகாக இருக்கிறது.
அந்த காணொளி உங்களுக்காக
Leave a comment
Upload