
ஸ்ரீ மகா பெரியவா இந்த உலகில் சரீரத்தோடு உலா வந்த போது, அவரது பல்வேறு காலகட்டங்களில் பயணித்த பலரைப் பற்றியும், பல இடங்களைப் பற்றியும் பார்த்து வருகிறோம்.
பெரியவா வெப் சீரிஸ்

இந்த வாரம் அமெரிக்காவிலிருந்து ஸ்ரீ ஈஸ்வர் சங்கர். இவரது பூர்வீகம் பாலக்காடு.அவரது அனுபவ உரையில் நாம் அறிந்து கொண்டது கேரளாவில் ஒரு சில இடங்களில் பெருமாளை வழிபடும் நாமம் இட்டுக்கொள்ளும் ஐயர் பிரிவை சேர்ந்தவர்கள் இருந்திருக்கிறார்கள் என்பது. அவர்களுக்கு ஆசாரியன் ஜீயர்.அவர்கள் ஐயங்கார் பிரிவை சேர்ந்தவர்கள் போல் அஹோபில மடத்தை சேர்ந்தவர்கள். இந்த தகவல்கள் புதுசு.
கேரளாவில் காலடியில் ஸ்ரீ பகவத்பாதாள் ஆதி சங்கரர் பிறந்த மண்ணில் இருக்கும் கீர்த்தி ஸ்தூபி உருவான கதை என பல சுவாரஸ்ய அனுபவங்கள்.

Leave a comment
Upload