ஸ்ரீ மகா பெரியவா இந்த உலகில் சரீரத்தோடு உலா வந்த போது, அவரது பல்வேறு காலகட்டங்களில் பயணித்த பலரைப் பற்றியும், பல இடங்களைப் பற்றியும் பார்த்து வருகிறோம்.
இந்த வாரம் திருமதி மீனா நாராயணன்
ஸ்ரீ மஹா பெரியவா தன்னை எப்படி ஆட்கொண்டார், ஸ்வப்னத்தில் காட்சியளித்து எப்படி அனுக்கிரஹம் அளித்தார் என்பதை விவரிக்கும் போதே நமக்கும் அந்த அனுக்கிரஹம் கிடைக்கிறது. ஸ்ரீ மகா பெரியவா போலவே ஸ்ரீ சிவன் சாரும் கனவில் வந்தது இன்னும் ஆச்சரியம். நமக்கும் ஸ்வப்னத்தில் ஸ்ரீ பெரியவாளின் தரிசனம் கிடைக்காதா என்று ஏங்க தோன்றும்.
இதோ அந்த காணொளி
Leave a comment
Upload