தொடர்கள்
வாசகர் மெயில்
வாசகர் மெயில்

20220705185624441.jpeg

Heading : வலையங்கம்

Comment : பாரதம் பெற்ற வரம், இவரை இப்போது, இந்த இக்கட்டான தருணத்தில், நமது தலைவராய்ப் பெற்றது.

Heading : வலையங்கம்

Comment : சோரம் போன ஊடகங்கள் மத்தியில் வீரபாண்டி தேரு போல கம்பீரமாக நின்று உள்ளதை உள்ளபடி உரைத்த , உண்மையை சொல்லிய, இந்தியாவின் வீரத்தை பறைசாற்றிய , மோடியின் நேர்மையை விளம்பிய , ஆண்மை நிறைந்த விகடகவிக்கு சபாஷ் . பெருமிதம் கொள்கிறேன் விகடகவி வாசகன் என்பதில் . தொடரட்டும் உங்கள் சீரிய பணி . வாழ்த்துக்கள் . ஜெய் ஹிந்த் . பாரத தாயை வணங்குவோம் .

Mani, Hongkong

Heading : வலையங்கம்

Comment : கட்டுரையின் முகப்பில் மோடிஜீ அவர்களை சத்ரபதி வீர சிவாஜியாக வரைந்த நுட்பம் அபாரம் . வாழ்த்துக்கள்

Mani , Hongkong

Heading : சின்னத்திரை- சமூக சீர்கேடு .-மரியா சிவானந்தம்

Comment : இது இங்க ரத்தத்தில் ஊறியது. அந்த காலத்துல சினிமால கண்ட சுகம் இப்ப வீட்டுல,சின்ன திரையில் பார்கவன்

Heading : கடமை கண்ணியம் கட்டுப்பாடு - எல்லாமே தட்டுப்பாடு ! விகடகவியார் ஸ்பெஷல் ரிப்போர்ட்

Comment : கலங்கிய குட்டையாக இருக்கும் இந்த நிலையில,குட்டை தெளிவாக, மாற்றுக் கட்சிகளுக்காக, இந்த கட்சியிலிருந்து பலரும் சந்தைக்கு வர வாய்ப்புள்ளதாக அமையலாம்

Heading : சின்னத்திரை- சமூக சீர்கேடு .-மரியா சிவானந்தம்

Comment : Well analyzed.But the writer missed the point that they also change the attitude of viewers . Non stop watching different serials affect the viewers multifold....CA SURESH PONDICHERRY

Heading : கோவா காங்கிரஸ் - go va?? பால்கி.

Comment : Congress as long as they are anti-national ,corrupt ,and have such naive leaders like the present one no one can stop such mass level floor crossing. Nicely brought by Balki

V n balakrishnan , Chennai

Heading : வலையங்கம்

Comment : வீர சிவாஜி --மோடிஜிக்கு பொருத்தமானது.அருமை.

Chandra Ramakrishna , Chennai

Heading : திருமலை- புரட்டாசி பிரமோற்சவம்..! –ஆர்.ராஜேஷ் கன்னா

Comment : பெருமாளின் கருணை கடாஷ்ம் வேண்டும்.

Chandra Ramakrishna , Chennai

Heading : கோவா காங்கிரஸ் - go va?? பால்கி.

Comment : கோவா காங்கிரஸ் ---- படங்களும் விளக்கவுரையும் ரொம்ப நன்றாக எடுத்து உரைத்து இருக்கிறார் திரு : பால்கி அவர்கள்.

Chandra Ramakrishna , Chennai