தொடர்கள்
சினிமா
சினிமா சினிமா சினிமா-லைட் பாய்

அனு இமானுவேல்

20240827174919311.jpeg

துப்பறிவாளன், நம்ம வீட்டு பிள்ளை படங்களில் நடித்தவர் அனு இமானுவேல். அவரை பிசாசு 2 படத்தில் நிர்வாணமாக நடிக்க வேண்டி இருக்கும் என்று சொன்னார்களாம் வாய்ப்பே இல்லை என்று மறுத்து விட்டாராம்.

திரிஷா

20240827173650211.jpeg

கோட் படத்தில் ஒரு பாடலுக்கு நடிகை ஸ்ரீலிலா நடனமாட மறுத்ததை தொடர்ந்து நான் ஆடுகிறேன் என்று திரிஷா நடித்தாராம்.

தீபிகா படுகோனே

20240827174156649.jpg

நடிகை தீபிகா படுகோனே சொத்து விவரம் தற்சமயம் வெளியாகி இருக்கிறது. அவரது சொத்து மதிப்பு ஆயிரம் கோடியை தாண்டுகிறது. தமிழக நடிகர், நடிகைகள் கூட அந்த அளவுக்கு சொத்து இல்லை. அதிக சம்பளம் வாங்கும் முன்னணி நடிகைகளில் இப்போதும் தீபிகா தான் முதலிடத்தில் இருக்கிறார். இவரது சம்பளம் 20 கோடி முதல் 30 கோடி வரை.

அலியா பட்

20240827174529745.jpeg

ஆர் ஆர் ஆர் படத்தில் ஜூனியர் என் டி ஆர் நடிக்கும் போது ஆலியா பட் உடன் நல்ல நட்பு ஏற்பட்டது. தற்போது ஜூனியர் என் டி ஆர் நடிக்கும் தேவாரப் படத்தின் ப்ரோமோசனுக்காக நடிகை ஆலியாவை அழைத்தபோது ஓடி வந்து பிரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

ஆண்ட்ரியா

20240827174727763.jpeg

எனக்கு அரசியல் ஆசை எல்லாம் கிடையாது என்று சொல்லி இருக்கிறார் நடிகை ஆண்ட்ரியா. இப்போது திடீரென இதை சொல்ல காரணம் என்ன என்று எல்லோரும் யோசிக்கிறார்கள்.

சிம்பு

ஆந்திரா தெலுங்கானா வெள்ள நிவாரண நிதி அளித்த ஒரே தமிழ் நடிகர் சிம்பு தான். எனவே அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாராட்டினார் பவன் கல்யாண்.

திரிஷா

20240827175539998.jpg

"எனக்கு கல்யாணம் நடந்த பிறகு விவாகரத்து வாங்குவதில் நம்பிக்கை இல்லை நான் சரியான நபரை சந்திக்கும் வரை கல்யாணம் செய்து கொள்ள மாட்டேன் " . இது 40 வயதான திரிஷாவின் முடிவு.