தொடர்கள்
வாசகர் மெயில்
வாசகர் மெயில்

20240717111249926.jpg

Heading : ஆஷாட சுக்ல ஏகாதசி கொண்டாட்டங்கள் – பண்டரிபுரத்திலிருந்து நேரடியாக ரிப்போர்ட் 1 - பால்கி

Comment : அருமையான பதிவு...பண்டரிப்பூர் சென்று வந்த நிலைக்கு மனதில் மகிழ்ச்சி தந்து விட்டீர்கள்.. 22 வருடங்கள் மகாராஷ்ட்ராவில் வாழ்ந்த வாழ்க்கை நினைவுக்கு வந்தது.. அந்த வார்க்கரிகள் எப்படி தங்களை மறந்து தன் உள்ளத்தின் உணர்வை ஒப்புவித்து ஆடிப்பாடி அந்த பண்டரிநாதனை மட்டும் நினைந்து அவனை தரிசிக்க போவதை பார்த்து அதிசயப்பட்டு இருக்கிறோம்.. நாம் சென்று தரிசனம் செய்யும் அந்த உணர்வும் ஒரு தனி சுகம் தான்...நன்றி தங்கள் விரிவான கட்டுரைக்கு...

Heading : வாழ்க்கை இது தான் - பால்கி

Comment : Nice quote... Friends are real blessings in life...

Heading : செய்த பாவங்களைப் போக்கும் சென்னிமலை முருகன் கோயில்!! - ஆரூர் சுந்தரசேகர்.

Comment : Very well written; perfectly describes the grandeur and glory of the Hill Shrine of Lord Murugan as I have visited this temple many times. The detailed description and photos transport the readers to Chennimalai itself! We look forward to many such excellent articles by the author (Mr. Aroor Sundarasekar) on other holy Hindu places of worship in Tamil Nadu and India. Kudos once again for the well-researched article!

Jaishankar, Bengaluru

Heading : தந்தையின் கைரேகைகள் - கோவை பாலா

Comment : We have to appreciate the grand children. They will definitely keep up our tradition. Super. Congratulations to the writer

M.Hari, Trichy

Heading : பதக்கம்…. பதட்டம்…… -தில்லைக்கரசிசம்பத்

Comment : இது முழுக்க முழுக்க கோச் மற்றும் கூட சென்ற படையோட முட்டாள்தனத்தினால் கிடைத்த தோல்வி....அதை கண்ணியத்தோடு மன்னிப்பு கேட்டுக்கொண்டு விலகி விடுவதுதான் அழகு... அதை விடுத்து வெள்ளி பதக்கம் கேட்பது, "தருமி புலவர் பாட்டில் எவ்வளவு குற்றம் உள்ளதோ அவ்வளவு பரிசு குறைத்து தாருங்கள்" என்று கேட்பது போல உள்ளது... PT Usha மூலம் எதிர்ப்பு தெரிவிப்பது, MP பதவி தருவது எல்லாம் அரசியல்....

Sriram, Chennai

Heading : வயநாடு சொல்லும் பாடம்

Comment : எவ்வளவு முறை இயற்கை பாடம் எடுத்தாலும், அரசுக்கு செவிடன் காதில் ஊதிய சங்கு போல் இருக்கு....மடிவது அப்பாவி மக்கள் என்பதுதான் மிகவும் வருத்தமாக உள்ளது...

Sriram, Chennai

Heading : பற்றி எரியும் பங்களாதேஷ்-ஜாசன்

Comment : உச்ச நீதிமன்றம் தீர்ப்பு பின், மாணவர் போராட்டம் முடிவுக்கு வந்தது... ஆனால் அதை எதிர்பாராத எதிர் சக்திகள் / கட்சிகள் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஒரு நொண்டி சாக்கு சொல்லி போராட்டத்தை திசை திருப்பியது... வெளிநாட்டு சக்திகளும் தங்கள் பங்குக்கு உள் புகுந்து வெறியாட்டம் ஆடவே முதல்வர் வெளியேறும் சூழ்நிலை.... அடிப்படையில் முதல் காரணம் 16கட்சிகள் புறக்கணித்த தேர்தல் செல்லுபடியாகாது என்று முதல்வரோ அல்லது ஜனாதிபதியோ அறிவித்திருந்தால் நிலைமை இவ்வளவு மோசமாகி இருக்காதோ!!!!

Sriram, Chennai

Heading : கருத்துக்கதிர்வேலன்

Comment : ஸ்டாலின் : உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி இப்பொழுது இல்லை... அடுத்த வாரம் தான்... எம். ஆர். மூர்த்தி, மும்பை.

Heading : சினிமா சினிமா சினிமா -லைட் பாய்

Comment : நிகிலாம்மா, தமிழ் கற்றுக் கொண்டது பற்றி மிக்க மகிழ்ச்சி. வாழை படத்தில் நடிக்கும் நீங்கள்... எங்கே.... கிழவி கொடுத்த வாழைப் பழத்தை குழந்தை விழுங்கியது ஒரு முறை சரியாக உச்சரியுங்கள் பார்க்கலாம்.... எம். ஆர். மூர்த்தி, மும்பை..