
Heading : மஹா கும்பமேளாவின் கடைசி தினங்கள் - விகடகவி நேரடி விசிட்
Comment : ஆஹா.... வாசகர்களின் சார்பில் நீங்கள் போய் கும்பமேளா வில் ஐக்கியமானது மிகவும் பாராட்டவேண்டியது...... அங்கு ஏற்பாடுகள் ரொம்பவே அற்புதம் என்று மீண்டும் ஒரு முறை உங்கள் மூலமாக அறியும் போது.... யோகிஜீக்கும்... அந்த கும்பமேளா நடத்தி வைக்கும் குழுக்கும்....அதுவும் மனித இனம் கானாத அளவுக்கு கோடி கோடியாய் வந்த பக்தர்களுக்கும்....இதை எல்லாம் நடத்தி வைக்கும் அந்த பரமேஸ்வரருக்கும் ஆனந்த கோடி நமஸ்காரங்கள் 🙏🙇
Sriram Srinivasan, Chennai
Heading : பாரத் டெக்ஸ் - வியாபாரிகளை கடுப்படித்த பிரதமர் - சிவராம்
Comment : எல்லா தலைவர்களுக்காகாவும் செய்யப்படும் இங்கிதமற்ற எல்லை மீறிய எரிச்சலூட்டும் செயல். தலைவர்கள் சொல்லித்தான் செய்கிறார்களா தான் தோன்றித் தனமாக செய்கிறார்களா தெரியவில்லை. தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து கடை விரித்தோர் கடைகளில் இருக்கும் போதே தலைவர்கள் வந்து பார்த்து அவர்களிடையே உரையாற்றினால் அதன் சிறப்பே தனி. ஆலோசனை தருபவர்கள் செய்யும் அர்த்தமற்ற செயல்
ramakrishnan advocate, Chennai
Heading : "சொல்லணும்னு தோணுச்சு..." (7) -என் குமார்
Comment : என்.குமாரின் 'சொல்லத் தோணுது' எனும் காதலுடன் கூடிய ஆடியோ கவிதை வரிகளை தொடர்ந்து 7 வாரமாக கேட்டுட்டு, எங்க வீட்டு எஜமானிங்ககிட்ட ரொமான்டிக்கா பேச ஆரம்பிக்கும்போது, 'ஏதோ சொல்லணும்னு தோணுது' என்ற வார்த்தை மட்டும் சத்தமா வருது... மத்ததெல்லாம் சைலண்ட் ஆயிடுது! என்ன செய்ய?
அசோகன், அகமது சுல்தான், ராகவேந்திரன், பெங்களூர்
Heading : "சொல்லணும்னு தோணுச்சு..." (7) -என் குமார்
Comment : அருமையான தகவல் • ஒவ்வொரு பெண்ணும் திருமணம் ஆன பிறகு தன் பழைய வாழ்க்கையை பற்றி நினைத்து க் கூடாது பார்ப்பதில்லை தன் கணவன் தன் குடும்பம் என்று ஓடிக்கொண்டே இருக்கிறாள்• அவளுடைய சர்டிபிகேட்டுகளின் அருமை அதற்காக பாடுபட்ட அவளின் பெற்றோருக்கு த்தான் தெரியும்
Ujjivanam, Chennai

Leave a comment
Upload