
கடந்த பல வருடங்களாக நாம் ஸ்ரீ மஹாபெரியவா மற்றும் பல குருமார்களின் அனுகிரஹத்தை, அவர்களின் அனுபவத்தை பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் இனிவரும் காலங்களில் இன்னும் பல அனுபவங்களை பல கோவில்களின் வரலாற்றை, அங்கு வாழ்ந்த மஹான்களை பற்றியும் பார்ப்போம்.
ஸ்ரீ சுப்பிரமணிய சாஸ்திரி, கல்லிகிரி செருக்குப்பள்ளி
ஸ்ரீ மகா பெரியவாளை பாரத தேசத்தை சேர்ந்தவர்கள் மட்டுமில்லாமல் பல நாடுகளை சேர்ந்தவர்கள் கொண்டாடுவார்கள். பாரதத்திலும், அணைத்து மாநிலத்தை சேர்ந்தவர்களும் அணைத்து மொழி பேசுபவர்களும் தங்களின் குருவாக பாவிக்கின்றனர்.
ஸ்ரீ சுப்பிரமணிய சாஸ்திரி அவர்கள் ஸ்ரீ பெரியவாளின் தரிசனம் மற்றும் அனுக்கிரஹம் பெட்ரா விதத்தினை கேட்கும்போது நமக்கு மெய் சிலிர்க்கிறது. நாத்திகவாதிகளும் ஆதிக்கவாதிகளாக மாறுவர் பெரியவாளின் கடாக்ஷம் பெற்றால்.
இந்த காணொளி உங்களுக்கு பல ஆச்சரிய நிகழ்வுகளை உங்கள் கண் முன் கொண்டுவரும்.

Leave a comment
Upload