தொடர்கள்
நெகிழ்ச்சி
தலையில் தையல் - பால்கி

20261013214136393.jpg

இவரைத் தெரிகிறதா?

இவரது பின்னணி இது......

20261013214401856.jpeg

சமீபத்தில் ஃப்ளைதுபாய் விமானத்தில் நடக்கவிருந்த பேரிடரை தவிர்க்க கடும் தாக்குதலை எதிர்கொண்டது நினைவிருக்கலாம்....!!

197 விமானப் பயணிகளைக் காப்பாற்றி இருக்கிறார்.

அதற்கான பரிசு தான் இந்த வட்ட வடிவிலான தையல் டிசைன்