
Heading : அம்முகுட்டியும் அம்பிகையும் - எச் ஶ்ரீதுரை
Comment : அம்பாளுக்கு பக்தனிடம் எப்போதுமே விளையாட்டுதான், அவள் இன்றி எதுவும் இல்லை
Ujjivanam , Chennai
Heading : அம்முகுட்டியும் அம்பிகையும் - எச் ஶ்ரீதுரை
Comment : அற்புதம். சிலிர்க்க வைத்த நடை.
ஸ்ரீநிவாசன், ஸ்ரீரங்கம்
Heading : இராவணனின் சிவபக்தியும்..!! இசை ஞானமும்…!!! - ஆரூர் சுந்தரசேகர்.
Comment : குடம் நிறைய பால் உள்ளது, அதில் ஒரு துளி விஷம் கலந்தாலும் அதன் பெயர் மாறி விடும், அதனால் தான் நம் முன்னோர் நல்ல பெயர் வாங்க நாளாகும் என்பார்கள்
Ujjivanam , Chennai
Heading : தீபாவளி அனுபவங்கள் - சுஜாதாவின் பதிவு
Comment : அந்த காலthதில் தீபாவளிக்கு தான் புது ட்ரெஸ், அப்போது இருந்த சந்தோஷமிப்போது யாரிடமும் இல்லை
Ujjivanam , Chennai
Heading : வாழ்க்கை இது தான் - பால்கி
Comment : அருமை, நாம் ஆனந்தமாக வாழ நல்ல வழி
Ujjivanam , சென்னை
Heading : திருவனந்தபுரத்தில் நாம வெடி : நேரடி ரிப்போர்ட் - பால்கி
Comment : இதே போல ராம நாம கீர்த்தனை செய்வதற்கு மட்டுமே ஒர் ஆஸ்ரமம், 1931 ஆம் ஆண்டு முதல் இன்று வரையிலும் இங்கே தினமும் 12 மணி நேரம் விடாமல் ராமநாம கீர்த்தனை நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது... ஆஸ்ரம முகவரி: Anandashram, Anandashram P.O., Kanhangad 671531 Dist. Kasaragod, Kerala, India. Tel: (0467) 2203036/ 2209477 Email: anandashram@gmail.com இந்த ராம நாம கீர்த்தனையில் நாமும் பங்கு பெறலாம்;அப்படி பங்கு பெற நாம் செய்ய வேண்டியது முன்பதிவு செய்வது மட்டுமே! அப்படி முன் பதிவு செய்தால்,இந்த ஆஸ்ரமத்தில் தங்கிட அறை கிடைக்கும்;உணவும் கிடைக்கும்;இலவசமாக! தனியாக செல்லலாம்;தம்பதியாகச் செல்லலாம்;நண்பர்களாகச் செல்லலாம்;
S Sriram , Chennai
Heading : சிரிப்பு வெடிகள் - பால்கி
Comment : எல்லை தாண்டிய வெடி 3 ஈரானில் ஆட்சி மாற்றம் விரும்பிய ட்ரம்பும் பெஞ்சமினும் தனது ஆட்சியை பாதுகாப்பதில் திக்கு முக்காடுறாங்க... இதுதான் சூப்பர் வெடி👌
S Sriram , Chennai
Heading : அமெரிக்க இடைக்காலத் தேர்தல் - விகடகவியார்
Comment : ஜனநாயக கட்சி கைப்பற்றியது..... ட்ரம்ப் மட்டுமே காரணம்....அவரே துருப்பு சீட்டாக மாறியது தான் காரணம்...
S Sriram , Chennai
Heading : கோபுர தரிசனம் பாப விமோசனம் !! பத்மநாபரின் கோபுரம் !! ஒரு புகைப்படக் கட்டுரை - பால்கி
Comment : ஸ்ரீபத்மநாபஸ்வாமி கோயிலின் ராஜ கோபுரம்- படகவிதை ....படுவோர்👏👌
S Sriram , Chennai
Heading : தீபாவளி அனுபவங்கள் - சுஜாதாவின் பதிவு
Comment : சுஜாதா அவர்களுக்கு நிகர் அவரே👏👏👏
S Sriram , Chennai
Heading : யார் தந்தது இந்த துணிச்சல்
Comment : இவர்கள் அந்த சீட்டுக்கு வருவதற்கு லஞ்சம் (பெரிய தொகை) மேலிடத்திற்கு கொடுத்துதான் வரவேண்டிய சூழ்நிலை என்று சொல்கிறார்கள்.... அப்போ லஞ்சம் ஒழிப்பு எங்கேயிருந்து தொடங்க வேண்டும் என்று புரிந்து செயல்படவேண்டும்
S Sriram , Chennai
Heading : பட்டாசு மனிதர்கள் – பா.அய்யாசாமி
Comment : Periya manasu.
Seethalakshmi , Thiruverumbur
Heading : கோபுர தரிசனம் பாப விமோசனம் !! பத்மநாபரின் கோபுரம் !! ஒரு புகைப்படக் கட்டுரை - பால்கி
Comment : கோபுர தரிசனம் மிக அருமை 🙏🙏🙏வாழ்த்துக்கள்
kannan lk, kannanlk06@gmail.com
Heading : கோபுர தரிசனம் பாப விமோசனம் !! பத்மநாபரின் கோபுரம் !! ஒரு புகைப்படக் கட்டுரை - பால்கி
Comment : அருமையிலும் அருமை, பார்க்க ஆயிரம் கண்கள் வேண்டும், எங்கள் அம்மாவின் கொள்ளு தாத்தா இந்த கோவில் ராஜாவுக்கு அம்மாவாசையில் பவுர்ணமி நிலவைக் காட்டினார், அவ்வளவு தெய்வ பக்தி, அப்பறம்பரையில் வந்தவர் திரு. பால்கி sir , இன்று இத்தகைய கலை நுணுக்கத்துடன் பத்மநாபரை புகைப்படத்தில் காட்சிப்படுதியதை பார்க்கும் போது பெருமையாக உள்ளது, உண்மையிலேயே தாத்தாவின். ஆசிர்வாதம்
Rama venkatesan, Trichy

Leave a comment
Upload