ஹாங்காங் போன்ற ஊரில் வேறெங்கும் பயணம் செய்ய வாய்ப்பில்லை எனும் போது வார இறுதியில், காடு, மலைகள் மட்டுமே சுற்ற முடிகிறது.
நண்பன் கார்த்திக்கிடம் தேர்தல் பற்றி பேசிக் கொண்டிருக்கும் போது... குட்டியா வீடியோ செய்தால் என்ன என்று தோன்ற.... இதோ......
வழக்கமா சொல்றது தான்... யாரையும் அல்லது எவரையும் காயப்படுத்தும் நோக்கில் அல்ல.....
இந்த வாரத்திற்கு இன்னொன்னு.....
நடிப்பு: கார்த்திக் ராம்.
விகடகவி கலாட்டா டீம்.

Leave a comment
Upload