தொடர்கள்
வாசகர் மெயில்
வாசகர் மெயில்

20250611190057440.jpg

Heading : பிதுர் எனப்படும் முன்னோர் வழிபாட்டில் காகத்திற்கு முக்கியத்துவம்!! - ஆரூர் சுந்தரசேகர்.

Comment : நல்ல பதிவு. பகிர்வுக்கு நன்றி.

Chandra Ramakrishna , Chennai.நல

Heading : அடித்தே கொலை !! முதல்வர் எடுத்த முடிவு தவறு - வழக்கறிஞர் ஹென்றி திபேனுடன் பேட்டி !! - ஜாசன்

Comment : மிக மிக வருத்தமாக சொல்ல முடியாத வேதனையாக இருக்கிறது.இறைவா நீயே🙏🙏🙏🙏🙏

Chandra Ramakrishna , Chennai.

Heading : அடித்தே கொலை !! முதல்வர் எடுத்த முடிவு தவறு - வழக்கறிஞர் ஹென்றி திபேனுடன் பேட்டி !! - ஜாசன்

Comment : போலீஸ் விசாரணை கைதியை கொல்லும் அளவுக்கு அடித்தது வேலியே பயிரை மேய்கிறார் போல..... இந்த கேசை சீபீஐ க்கு மாற்றியது முற்றிலும் அரசியல்....அப்போதுதான் எதிர் கட்சிகளின் தாக்குதலில் இருந்து தப்பிக்கலாம் என்ற நம்பிக்கை...

Sriram Srinivasan, சென்னை

Heading : வாசகர் மெயில்

Comment : Celebrating Kamban - Tamil tradition , culture at far away places by Second and third generation is heartwarming feeling. Started at Tamil Nadu continues in England by Srilankan Tamilan is commendable gesture towards Tamil language and heritage

K.Udhaya Kumar , Salem

Heading : ஜென்மாந்தர பாவங்களைப் போக்கும் ஏகாதசி!! - சுந்தரமைந்தன்.

Comment : ஏகாதசி புண்ணிய தினம் குறித்து நிறைய.. மனம் நிறையும்படி பல செய்திகளை தந்துள்ள கட்டுரை யாளருக்கு நன்றிகள். ஆன்மிக யாளர்கள் சிலர் அறியாத தகவல்களும் இதில் உள் அடக்கம்! நந்தினி ஸ்ரீராம்.. ஸ்ரீராம் ஆத்தூர் (செங்கல்பட்டு அருகில் )..

நந்தினி ஸ்ரீராம்.. ஸ்ரீராம் , ஆத்தூர்