தொடர்கள்
ஆன்மீகம்
குருவருளும் திருவருளும் - 34 - ஸ்ரீநிவாஸ் பார்த்தசாரதி

20250608113715736.jpeg

கடந்த பல வருடங்களாக நாம் ஸ்ரீ மஹாபெரியவா மற்றும் பல குருமார்களின் அனுகிரகத்தை, அவர்களின் அனுபவத்தை பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் இனி வரும் காலங்களில் இன்னும் பல அனுபவங்களை பல கோவில்களின் வரலாற்றை, அங்கு வாழ்ந்த மஹான்களை பற்றியும் பார்ப்போம்.

ஸ்ரீ பம்மல் ராஜா

தனது தந்தை ஸ்ரீ கிருஷ்ணமூர்த்தி ஐயர் மற்றும் தனது அனுபவத்தை விவரிக்கிறார் ராஜா. ஸ்ரீ மஹாபெரியவா தனது சிஷ்யர்களுடனும், பக்தர்களுடனும் எவ்வளவு அன்யோன்யமாக பழகி அவர்களை நல்வழி படுத்தி அவர்களை காத்து ரக்ஷித்து வந்துள்ளார் என்பதை விவரிக்கும் மிக நீண்ட காணொளி இது. ஆனால் பல ஆச்சர்யங்களை பல பல்வேறு கால கட்ட அனுபவங்களை நம்முடன் பகிர்கிறார் ஸ்ரீ ராஜா.

கொஞ்சம் நேரம் எடுத்து பொறுமையாக பார்த்து, கேட்டு அனுக்கிரஹம் பெறவும்