தொடர்கள்
வாசகர் மெயில்
வாசகர் மெயில்

20260505235241266.jpg

Heading : Ball வடியும் "பால"கன் - வைபவக்கு இன்னொரு கட்டுரை - பால்கி

Comment : Ball வடியும் பாலகன். சாதனை படைத்த விதத்தை எழுதிய விதம் பாராட்டுக்குரியது

Ujjivanam , Chennai

Heading : விவேகானந்தா கல்லூரியின் சதாபிஷேகம் - பாரதிஸ்ரீ

Comment : காலங்களில் வசந்த காலம் கல்லூரி தோழர்களுடன் முன்னாள் நினைவுகளில் ஏற்படும். குதூகலம்

Ujjivanam , Chennai

Heading : சுயமரியாதை முக்கியம்!! தயவு செய்து இந்தியா வாங்க : ஸ்ரீதர் வேம்பு - பால்கி

Comment : ரோஷம் உள்ளவர்கள் புரிந்து கொண்டு திரும்புவார்கள்..

Sriram S , Chennai

Heading : ரிஸ்க் எனக்கு ரஸ்க் - மஸ்க். - பால்கி

Comment : தோல்வியோ அல்லது பின்னடைவோ... அது நம்மை பாதிப்பது இல்லை... அதை நாம் எப்படி எடுத்துக் கொள்கிறோம் என்பதில் தான் தோல்வி அடங்கி உள்ளது.... இதை கூகுள் பிச்சை அவர்களும் அவர் பாணியில் கூறியுள்ளார்....

Sriram S , Chennai

Heading : விவசாய கடன் தள்ளுபடி குழப்பம் –கண்ணாழ்வார்.

Comment : இந்த அரசாங்கமும் கடன் தள்ளுபடி என்கிற ஒரு கண்துடைப்பு நாடகம் நடத்துகிறது.... மக்கள் வரிப்பணம் வாரி இறைத்து கொண்டு இருக்கிறார்கள்.... இதில் வேடிக்கை என்னவென்றால் நிலத்தின் பேரில் கடன் வாங்கிய, விவசாயமே செய்யாத ஒருசில பேர் கடன்களும் தள்ளுபடி ஆகிறது....😭😭

Sriram S , Chennai

Heading : நச் விளம்பரம் !! "iஇது லீக் ஆகாது" - பால்கி

Comment : அட்டகாசம்....👏👏👏😀 அமூல் அட்வர்டைசிங் தான் இந்த மாதிரி சமயத்திற்கு ஏற்றார் போல் செய்வார்கள்....

Sriram S , Chennai

Heading : வாழ்க்கை இது தான் - பால்கி

Comment : மில்லினியல்கள் செய்வது தன்னுடைய மரியாதையை தெரிவிக்க.... Gen Z-யினர் செய்வது என்ன தொந்தரவு டா இது/இவர் என்ற கேள்வியுடன்...

Sriram S , Chennai

Heading : திருமலையில் சாலைகளின் பெயர் மாற்றம் - பால்கி

Comment : நல்ல மாற்றங்கள்

Sriram S , Chennai

Heading : ஏ.ஐ. செய்யும் பணி நீக்கங்கள் ஸ்ரீதர் வேம்பு சொல்வதென்ன? - பால்கி

Comment : நான் வேம்பு அவர்கள் கூறியதை முற்றிலும் 💯 % உண்மை என்று நம்புகிறேன்...

Sriram S , Chennai

Heading : Ball வடியும் "பால"கன் - வைபவக்கு இன்னொரு கட்டுரை - பால்கி

Comment : இவர் (சூர்யவம்ஷி) பிரியமாக படிக்கும் கார்ட்டூன் கதா பாத்திரங்களில் வரும் ஹிரோக்கள் போல எல்லா பந்தையும் காணாமல் போக வைக்கும் திறமை அபாரம்... இவர் திறமைக்கு சன் ரைசர்ஸ் கேப்டன் பாட் கம்மீன்ஸ் (Pat Cummins) கொடுத்த பாராட்டு தான் மிகவும் பொருந்தும்.... இந்த பையன் பாட் செய்யும் போது பெளலர்களுக்கு ஒரு சான்ஸ் கூட கிடைப்பதில்லை என்பதுதான்.... இவர் ஒரு பந்தின் வேகம் மற்றும் தூரத்தை (line & length) மிகவும் வேகமாக கண்டு கொள்வது தான் இவருடைய மிக பெரிய பலமே...

Sriram S , Chennai

Heading : விவேகானந்தா கல்லூரியின் சதாபிஷேகம் - பாரதிஸ்ரீ

Comment : படிக்க படிக்க பரவசம்.... பால்கி உங்கள் வர்ணனை 👏👏

Sriram S , Chennai

Heading : எத்திசையும் புகழ் மணக்க இருந்த பெரும் தமிழ்…– சத்யபாமா ஒப்பிலி

Comment : தமிழ் என்றும்வாழும், எப்பொழுது மூத்த குடிமக்கள். தமிழில் வீட்டில் பேசுகின்றனரோ அப்பொழுது தமிழ் தானாகவே நிலைத்து நிற்கும்

Ujjivanam , Chennai