தொடர்கள்
ஜோக்ஸ்
ஒரு கிழவி செல்போனில் அலறுகிறாள்

 

ஒரு கிழவிசெல்போனில் அலறுகிறாள்.20171106120546989.jpg

 

"ஞாயித்துக் கிழமை
முடியவே முடியாது...
திங்கள்கிழமை ஆளும்கட்சி ஊர்வலம் இருக்கு,

செவ்வாய் எதிர்க்கட்சி ஆர்ப்பாட்டத்துக்கு

அட்வான்ஸ் வாங்கிட்டேன்! புதன்கிழமை ஃப்ரீ...
அன்னிக்கு வரேன்
கோஷ்டி கலவரத்துக்கு!"

- ஆதியோகி

­