தொடர்கள்
சினிமா
சினிமா சினிமா சினிமா-லைட் பாய்

தீபிகா படுகோன்

நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து மணந்த நடிகை தீபிகா படுகோன் இப்போது கர்ப்பமாக இருக்கிறார். சமீபத்தில் எம்ராய்டரி புடவையில் இருக்கும் புதிய புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார் தீபிகா படுகோன் இந்த புடவையின் விலை மூன்று லட்சம்.

திஷா பதானி

20240612195549831.jpeg

கல்கி படத்துக்கு பிறகு பிரபாஸ் ,திஷா பதானி பற்றி அரசல் புரசலாக கிசுகிசுக்கள் வரத் தொடங்கி இருக்கின்றன. அவர் தன் கையில் PD என்று டாட்டூ வரைந்து இருக்கிறார். இது பிரபாஸ் திஷா பதானி என்பதைத்தான் குறிக்கிறது என்ற விமர்சனம் வர நான் எதை டாட்டுவாக போட்டால் உங்களுக்கு என்ன என்று கோபப்பட்டு இருக்கிறார் நடிகை. ஆனால், அந்த PD -க்கு விளக்கம் சொல்லவில்லை.

அனுஷ்கா

20240612200135579.jpg

சமீபத்தில் ஒரு தயாரிப்பாளர் ஐந்து கோடி ரூபாய் தருவதாக சொல்லி அவரை ஒப்பந்தம் செய்ய வந்தபோது இந்தப் படத்தில் எனக்கு முக்கியத்துவம் உள்ள அளவுக்கு கதை இல்லை என்று மறுத்திருக்கிறார் அனுஷ்கா.

பிரியங்கா மோகன்

20240612200522428.jpg

கேங் லீடருக்கு பிறகு நானியுடன் சாட்டர்டே என்ற படத்தில் நடிக்கிறார் பிரியங்கா மோகன். இந்தப் படத்தில் அப்பாவி போலீஸ் அதிகாரி வேடம் இவருக்கு.

பார்வதி நாயர்

20240612200808276.jpg

சமூக வலைதளங்களில் மிகுந்த ஆர்வம் காட்டி வரும் நடிகை பார்வதி நாயருக்கு இன்ஸ்டாககிராமில் மட்டும் இரண்டு மில்லியன் பாலோயர்கள் இருக்கிறார்கள்.பார்வதி நாயர் விஜயின் கோட் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இந்தியன் 2

20240612201544622.jpg

இந்தியன் 2 கமலின் திரைப்படம் நான்காண்டுகளுக்கு பிறகு திரையில் ரீலிஸ் ஆகி இருக்கிறது. முதல் நாளிலேயே ரு20 கோடி வசூல் ஆகும் என்று படப்பிடிப்பு குழுவினர் பேச்சாக உள்ளது.