
Heading : போலீஸ் ரோபோ
Comment : ரொம்பவே அத்தியாவசிய தேவை.... வரும் காலத்தில் இந்த ரோபோ போலீஸ் மிக அதிக அளவில் தேவைப்படும்.... மனித போலீஸ் இன்றைய காலகட்டத்தில் ஒன்று விலகி போகிறது (கண்டு கொள்ளாமல்) அல்லது விலை போகிறது...
Sriram S , Chennai
Heading : ஒதுக்கப்படுகிறாரா அண்ணாமலை
Comment : பாஜக இன்று இரண்டு டிஜிட் % வாக்கு சதவீதம் வைத்து இருப்பதற்கு இவருடைய பங்கு மிக முக்கியமானது என்பது மறுக்கமுடியாத உண்மை... உட்கட்சி பூசலால் அவர் முக்கிய பொறுப்பில் இருந்து தள்ளி வைத்தால் அது பாஜகவை நிறைய பாதிக்கும்.....
Sriram S, Chennai
Heading : மௌனம் கலையட்டும்
Comment : வேலியே பயிரை மேய்கிறது....😡😡
Sriram S, Chennai
Heading : இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும் - ராம்
Comment : இப்படிப்பட்ட நல்ல மனிதரின் மறைவு ஒரு புறம் சோகம் தான் என்றாலும், அவர் விட்டுச் சென்ற வழித் தடங்கள் நெகிழ்ச்சி அளிக்கிறது.
பாஸ்கர் கோயம்புத்தூர்
Heading : பறந்து வரும் கிளிகள்- மாலா ஸ்ரீ
Comment : திரு சுதர்சன் தம்பதிகள் பற்றி பல முறைகள் படித்திருந்தாலும், இந்த பறவைகள் இதழில் அவர் பற்றிய செய்தி, அவருக்கு மீண்டும் ஒரு அங்கிகாரமும் பாராட்டுகளும் விருதுகளும் வழங்கப்பட வேண்டும்.. பாஸ்கர் கோயம்புத்தூர்
Heading :ஜடாயு என்னும் ஓர் அற்புதப்பறவை!!- முனைவர் என்.பத்ரி
Comment : ஜடாயு பற்றி அழகாக அறியாத அற்புதமான தகவல்கள் தந்ததற்கு மிக்க நன்றி. காஞ்சிபுரம் இத்தனை முறை சென்று வந்த போதும் அந்த ஜடாயு வீழ்ந்து உயிர் விட்டு, இராமர் அவருக்கு செய்த ஈம காரியங்கள் பற்றி தெரியாது இருந்தோம்.இந்த முறை அந்த பெருமாளுடன் ஜடாயு இடத்தையும் தரிசனம் செய்வோம். பாஸ்கர் கோயம்புத்தூர்
Heading : பறவைகளும்..! தெய்வங்களின் வாகனங்களும் ...!! - சுந்தரமைந்தன்.
Comment : இறைவனோடு பிணைந்து இருக்கும் பறவைகள் பற்றி இத்தனை அழகாக விவரித்த கட்டுரை ஆசிரியருக்கு நன்றி..
Heading : இலக்கிய வானில் பறவைகள் - மரியா சிவானந்தம்
Comment : இலக்கிய வானில் பறவைகள் படைப்பு அருமை• நல்வழி பாடலை நினைவு கூர்ந்து பார்க்கும் போது எக்காலத்திற்கும் பொருந்தும் அற்புதமான கருத்துக்களை அளித்துள்ளனர் நம் முன்னோர்கள்•
Ujjivanam, Chennai-
Heading : நலம் தரும் நவகிரக நாயகர்கள்..!! - 11 - ஆரூர் சுந்தரசேகர்.
Comment : அருமையான ஸ்தல வரலாறு ! நன்றி .
A S Nellaiyappan , Chennai
Heading : சினிமா சினிமா சினிமா-லைட் பாய்
Comment : " மொழி எனக்கு பிரச்சனையே கிடையாது "... உண்மை... உங்க பாடி லாங்குவேஜ்லிருந்து புரியுது கல்யாணி...
எம். ஆர். மூர்த்தி, மும்பை..
Heading : காக்கை இல்லா ஊரிலே - ராம்
Comment : இங்க காக்காய் படிக்கிறவங்க எண்ணிக்கை ரொம்ப ஜாஸ்தியோ...? எம். ஆர். மூர்த்தி, மும்பை..
Heading : நாய்க்கடியிலிருந்து தப்பிக்க சென்சார் வாட்ச்-மாலா ஸ்ரீ
Comment : சமய சந்தர்ப்பம் தெரியாமல், பேச்சாலேயே நம்மை கடித்து குதறும் சில மானுடப்பிறவிகள் அலறி ஓடவும் இதில் ஒரு செட்டிங் இருந்தால் பெட்டர்...
எம். ஆர். மூர்த்தி, மும்பை..

Leave a comment
Upload