தொடர்கள்
அழகு
பாலக்காட்டில் ஒரு தேங்காய் விலை ரூ.76,000/- - பால்கி

20260320230403894.jpeg

பாலக்காடு குழல்மன்னம் அக்ரஹாரத்தில் உள்ள ஸ்ரீலக்ஷ்மி நாராயண பெருமாள் கோவிலில் நடந்த சாஸ்தா ப்ரீதீ (அய்யப்ப பூஜை) க்குப் பிறகு நடந்த ஏலம் தான் இந்த வீடியோ விளக்குகிறது.

சாஸ்தா ப்ரீதி பூஜையின் போது கலசத்தில் வைத்திருந்த மஞ்சளால் பூசி மெழுகப்பட்ட விசேஷ தேங்காயை ரூ.1,111/- என்ற விலைக்கு ஆரம்பித்து ₹76,000/- விலைக்கு ஏலத்தை எடுத்தவர்க்கு கொடுத்துள்ளனர்.

இதோ அந்த வீடியோ