தொடர்கள்
சினிமா
சினிமா சினிமா சினிமா-லைட் பாய்

ராஷ்மிகா மந்தனா

20260325073230316.jpg

ராஷ்மிகா மந்தனா நடிக்கும் மைசா படத்திற்காக பேங்க்காக்கில் ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் பிரத்யோக சண்டை பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

நயன்தாரா

20260325081104357.jpeg

சல்மான் கானுடன் ஒரு இந்தி படத்தில் நடிக்கும் நயன்தாரா தமன்னா தீபிகா படுகோன் போன்ற நடிகைகளுக்கு சவால் விடும் அளவுக்கு தாராள கவர்ச்சி காட்டி இந்தப் படத்தில் புரட்சி படைக்க உள்ளாராம் நயன்தாரா. இதற்காக அவருக்கு கூடுதல் சம்பளம் பேசப்பட்டுள்ளது.

மிருணாள்தாகூர்

2026032508131206.jpeg

சன் ஆப் சர்தார் 2 என்ற படத்தில் எனக்கு கணவராக தேர்வு செய்த நடிகர் வயது 63. என்னை விட 33 வயது மூத்தவர் இருந்தாலும் நான் எந்த பிரச்சனையும் இல்லாமல் நடித்துக் கொடுத்தேன் என்கிறார் நடிகை மிருணாள் தாகூர்.

தீபிகா படுகோன்

20260325081450472.jpeg

அல்லு அர்ஜுனா நடிக்கும் ராக்கா படத்தில் தீபிகா படுகோன் நடிக்கிறார். இந்தப் படத்தில் அவர் சம்பளம் 25 கோடி. 40 வயதாகும் தீபிகா படுகோனின் மார்க்கெட் திருமணத்துக்குப் பிறகும் உச்சத்திலேயே இருக்கிறது.

சஞ்சய் தத்

ஆயிரம் கோடி வசூல் செய்த நான்கு படங்களில் நடித்த நடிகர் சஞ்சய் தத்

எஸ்.ஜே.சூர்யா

லப்பர் பந்து படத்தில் முதலில் எஸ்.ஜே சூர்யா நடிக்க வேண்டியது. சில காரணங்களால் அது நடக்கவில்லை. அந்த படம் சூப்பர் ஹிட் ஆனது.

பூஜிதா பொன்னாடா

20260325081946243.jpeg

தமிழில் தோழா படத்தில் அறிமுகமான பூஜிதா பொன்னாடா தற்சமயம் ஆரி அர்ஜுனன் ஜோடியாக பகவான் படத்தில் நடிக்கிறார்.

ஜனநாயகன்

20260325074351563.jpeg

தேர்தல் முடிந்து விட்டதால் ஜனநாயகன் இந்த மாதமே வெளியாக வாய்ப்பு இருக்கிறதாம்.