
Heading : மயிலாப்பூரில் கோலங்களின் கொண்டாட்டம் – ந. ராமலக்ஷ்மி
Comment : மயிலாப்பூர் கோலம் போட்டி அருமை காணக் கண் கோடி வேண்டும்
Kanmani , Chennai
Heading : தமிழ் புத்தாண்டில் தமிழ் கிராமிய நடனங்களின் அணிவகுப்பு - பால்கி
Comment : ஊர் விட்டு வந்தாலும் பாங்காக பாம்பே வாழும் தமிழ் உள்ளங்கள் பழசை மறக்காமல் இருப்பது ரொம்ப நல்லா இருக்கு.....👌👌👌 அதற்கு அழகாக வர்ணனை கொடுத்த பால்கி க்கு ஒரு 👏
Sriram S , Chennai
Heading : கிளம்புமா பூதம் -ஜாசன்
Comment : விளக்கு தேய்த்து பூதம் வரும் படம் ... ரொம்ப பொருத்தமான நையாண்டி.. வாக்குகள் % கூடி இருப்பது பூதம் கிளம்பியது போல இருக்கு.... 4ம் தேதி அது யாருக்கு நன்மை என்று புரியும்.... ஸ்டாலினுக்கு ஷேக் ட்ரேஸ்.... விஜய்க்கு ஒரு போப் படம் போட்டு இருக்கலாம்...
Sriram S , Chennai
Heading : வரவேற்போம்
Comment : இம்முறை அனைவரும் தங்கள் ஜனநாயக கடமையை உணர்ந்து வாக்களித்துள்ளனர், இந்த ஒரு நாள் எடுக்கும் தீர்மானம் தங்கள் எதிர் காலத்தை நிர்ணயிக்கிறது என்பதை இப்போது தான் உணர்ந்துள்ளனர்
Kanmani , Chennai
Heading : தமிழ் புத்தாண்டில் தமிழ் கிராமிய நடனங்களின் அணிவகுப்பு - பால்கி
Comment : நல்ல வேளை, வாய்ப்பை தவற விடாமல் நிகழ்ச்சிக்கு சென்றதல்தான் வாசகர்கள் இத்தனை படங்களுடன் கண்டு மகிழ முடிந்த து, பார் அறிய பகிர்ந்து அனைவரையும் மகிழ் வித்த திரு பால்கி சார் அவர்களுக்கு நன்றிகள் பல
Kanmani , Chennai
Heading : இராமாயணத்தில் கேள்விகளுக்கு பதில் தருகிறார் டாக்டர். உ.வே. வெங்கடேஷ் ஸ்வாமி :1 - பால்கி
Comment : கேள்விகளும் அருமை,விளக்கமும் அருமை வாசகர்களுக்கும் கிடைத்த தகவல்களும் அருமை
Ujjivanam , Chennai
Heading : ஏலியன்ஸ் - சிறுகதை பா. அய்யாசாமி
Comment : Super
Seethalakshmi , Thiruverumbur, Trichy
Heading : தமிழ் புத்தாண்டில் தமிழ் கிராமிய நடனங்களின் அணிவகுப்பு - பால்கி
Comment : பாஸ்கியின் மும்பை தமிழ் புத்தாண்டு க்ஷ ண்முகாநந்தா அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சி பதிவுகள் நேரில் பார்த்தது போல இருந்தது. தொடரட்டும் பணி...
kannan lk, kannanlk06@gmail.com
Heading : இரண்டாம் இன்னிங்க்ஸில் அணு விஞ்ஞானி முனைவர் பா வெங்கடரமணி – பால்கி
Comment : வெங்கட்ரமணி அவருடைய இந்த வயசில், மாரத்தான் நடைபயிற்சி செய்வது ரொம்பவே ஆச்சரியமாகவும், ஏன் மலைப்பாகவும் இருக்கிறது.... ஆனால் கட்டாயம் பாராட்ட வேண்டிய ஒன்று.... அவர் சொல்வது போல் மனவலிமை, பொறுமை, ஊக்கமுடைமை அதிகமாகும்... இவ்வளவு செய்து கொண்டே திருப்புகழ் குழு .... ரொம்ப அசத்துகிறார்....
Sriram S , Chennai

Leave a comment
Upload