தொடர்கள்
தேர்தல் திருவிழா
மீம்ஸ்கள் பல விதம் ஒவ்வொன்றும் ஒரு விதம் - பால்கி

மீம்ஸ் போடுவது ஒரு மிகப்பெரிய கலை.

கார்டூனுக்கு இணையாக இன்று ஊர்வலம் வருகின்றன.

சாம்பிளுக்கு சில.

20260401124138565.jpeg

கரெக்ட்டுதானே. ஓட்டு வாங்குறதவிட, வெற்றி பெற்ற எம் எல் ஏ வை வாங்குறது ஈஸீ.

20260401124226842.jpeg

இந்த கார்ட்டூன் னிதர்சனமான உண்மையைச் சொல்கிறது. இந்த அவலம் வாக்காளர்களுக்குத் தேவையா? மாற்றலாமே.

2026040112452349.jpeg

இதுக்கு பொழிப்புரை தேவையில்லையே!!!!!