தொடர்கள்
ஆன்மீகம்
குருவருளும் திருவருளும் - 79 - ஸ்ரீநிவாஸ் பார்த்தசாரதி

20260504084620274.jpg

கடந்த பல வருடங்களாக நாம் ஸ்ரீ மஹாபெரியவா மற்றும் பல குருமார்களின் அனுகிரகத்தை, அவர்களின் அனுபவத்தை பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் இனி வரும் காலங்களில் இன்னும் பல அனுபவங்களை பல கோவில்களின் வரலாற்றை, அங்கு வாழ்ந்த மஹான்களை பற்றியும் பார்ப்போம்.

நடமாடும் தெய்வம் - பாகம் - 7

நாடக உலகில் மகளிரை மட்டும் வைத்து கடந்த 30 வருடங்களாக நாடகம் இயற்றி, இயக்கி , நடித்து வரும் பாம்பே ஞானம் அவர்கள், ஸ்ரீ மகா பெரியவாளின் வாழ்க்கை வரலாற்றை இணைய வழியில் நீண்ட தொடரை உருவாக்கியுள்ளார். அதனை நாம் வரும் வாரங்களில் பார்ப்போம்.

இந்த வாரம் ஏழாம் பாகம். சென்ற வாரத்தின் தொடர்ச்சி .

ஸ்ரீ மஹா பெரியவாளின் பால்ய கால நிகழ்வுகள் தொடர்கிறது.

ஸ்ரீ சுவாமிநாதனை அழைத்துக்கொண்டு உடனே கலவைக்கு வரவும் என்று தந்தி வருகிறது. என்ன விஷயம் என்று தெரியாமல் ஸ்ரீ சுவாமிநாதனை அழைத்துக்கொண்டு தாயார் ஸ்ரீ மஹாலக்ஷ்மி கலவை புறப்படுகிறார்.இந்த வாரம் பல சுவாரஸ்ய நிகழ்வுகள்.