தொடர்கள்
அனுபவம்
வாழ்க்கை இது தான் - பால்கி

20260509215812780.jpeg

எதையும் பிறகு செய்யலாம் என்று தள்ளிப்போடாதீர்கள்;
பிறகு காபி ஆறிப்போகும்,
பிறகு ஆர்வம் குறைந்துவிடும்,
பிறகு பகல் இரவாகிவிடும்,
பிறகு மனிதர்கள் வளர்ந்துவிடுவார்கள்,
பிறகு அவர்கள் முதியவர்கள் ஆகிவிடுவார்கள்,
பிறகு வாழ்க்கை கடந்துபோய்விடும்,
பிறகு எதையோ செய்யத் தவறியதற்காக வருத்தப்படுவீர்கள்.
ஆனால், இப்போதோ?
இந்தத் தருணம் இன்னும் உங்களுடையதே, அல்லவா!!!!