
என்ன வேண்டுமானாலும் நடக்கும்.
தமிழ்நாட்டில் ஒரு பக்கம் திமுகவும் அதிமுகவும் ஒன்னாயிடுச்சா என்று அங்கலாய்த்த மக்கள்.....
ஒரு உலகாவிய கூட்டணிக்கும் தயாராக வேண்டிய நிலை......
ஏ.ஐ. உதவியுடன் ஒரு படம் போடுப்பா என்றதும் ஜெமினை வரைந்த படம்...... இங்கே.....
விஷயம் இதுதான். சமீபத்தில் நடந்து முடிந்த WWDC 26ல் ஆப்பிள் சிரியுடன் கூகுள் ஜெமினை இணைக்கப்படுமாம். கூகுளும் ஆப்பிளும் கைகோர்க்கும் என்று சென்ற வருடம் வரை யாரேனும் எதிர்பார்த்திருக்க முடியுமா ?????



Leave a comment
Upload