
கடந்த பல வருடங்களாக நாம் ஸ்ரீ மஹாபெரியவா மற்றும் பல குருமார்களின் அனுகிரகத்தை, அவர்களின் அனுபவத்தை பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் இனி வரும் காலங்களில் இன்னும் பல அனுபவங்களை பல கோவில்களின் வரலாற்றை, அங்கு வாழ்ந்த மஹான்களை பற்றியும் பார்ப்போம்.
நடமாடும் தெய்வம் - பாகம் - 8
நாடக உலகில் மகளிரை மட்டும் வைத்து கடந்த 30 வருடங்களாக நாடகம் இயற்றி, இயக்கி , நடித்து வரும் பாம்பே ஞானம் அவர்கள், ஸ்ரீ மகா பெரியவாளின் வாழ்க்கை வரலாற்றை இணைய வழியில் நீண்ட தொடரை உருவாக்கியுள்ளார். அதனை நாம் வரும் வாரங்களில் பார்ப்போம்.
இந்த வாரம் எட்டாம் பாகம். சென்ற வாரத்தின் தொடர்ச்சி .
ஸ்ரீ மஹா பெரியவாளின் பால்ய கால நிகழ்வுகள் தொடர்கிறது.
ஸ்ரீ மகா பெரியவா சன்யாசம் மேற்கொண்ட பிறகு கதை தொடர்கிறது. ஸ்ரீ பெரியவா எப்படியெல்லாம் சிறுவயதில் மடத்தில் பாலபாடம் பயின்றார்.மக்கள் அவரை எப்படி கொண்டாடினார்கள் என்பதை விளக்குகிறது இந்தவார தொகுப்பு.
எல்லாவற்றிற்கும் மேலாக வேதம் எவ்வளவு முக்கியம் என்பதையும் விளக்குகிறார் ஸ்ரீ மஹாபெரியவர்

Leave a comment
Upload