
ஆரஞ்ச் கேப் : ராஜஸ்தான் அணியின் இளம் புயல் வைபவ் சூரியவண்ஷி 16 மேட்சுகளில் 776 ரன்கள் ஸ்ட்ரைக் ரேட் 237.30 %. பெரிய ஸ்கோர் 103 ரன்கள், 5 அரை சதங்கள்.
பர்ப்ள் கேப் : குஜராத் அணியின் காகிஸோ ரப்பாடா எடுத்தது 29 விக்கெட்டுகள்.

முழு போட்டியிலும் அடிக்கப்பட்ட சிக்சர்கள் 1426, அடிக்கப்பட்ட பௌண்டரிகள் 2332
பெஸ்ட் பௌலிங்க் : மோஷின் கான் 4 ஓவர்களில் 1 மெய்டன் போட்டு, 23 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை எடுத்தார்.

நிறைய கேட்சுகள் பிடித்தது : D ஃபெரீரா, 15 மட்சுகளில் 13 கேட்சுகள் பிடித்துள்ளார்.

ஒரு இன்னிங்க்ஸில் அதிக ரன்கள் : கே எல் ராஹுல் 67 பந்துகளில் 152 நாட் அவுட்.

ஒரு இன்னிங்க்சில் அதிக ரன்கள் அடித்த அணி: பஞ்சாப் 265/4

அதிக டாட் பந்துகள் போட்டது : குஜராத் அணியின் முஹமத் சிராஜ்ஜும் காகிஸோ ரப்பாடா 172 பந்துகள்
கொஞ்சம் இந்த ஐ பி எல் கமென்டரி பற்றி…..
கமென்டரி சொல்பவர்கள் விளம்பரங்களை தனது வர்ணனைக்கு நடுவே சேர்த்து சொல்லவேண்டி வருகிறது. இப்படியே போனால் வருங்கால கமென்டரி எப்படி இருக்கும் என்று கீழே உள்ள வீடியோ விளக்குகிறது.

Leave a comment
Upload