
Heading : காக்கி சட்டைக்காரி- முனைவர் என். பத்ரி
Comment : அதுதான் ஆசிரியர் மாணவர் மரியாதையும் அன்பும் கலந்த என்றும் மறக்க முடியாத தொடர்பு
Ujjivanam , Chennai
Heading : ஐபிஎல் 2026 வாரம்10 (இறுதி வாரம்) - பால்கி
Comment : வருணனை அருமை
Ujjivanam , Chennai
Heading : பகவத் கீதை படித்தாலே போதும் - ஹாங்காங்கில் சுவாமி ஸ்வரூபானந்தா - ராம்
Comment : சின்மயா மிஷன் நடத்தும் பகவத்கீதை வகுப்புகள்இக்கால குழந்தைகளை ஈர்கும் வண்ணம் ஆன்லைன் வகுப்புகள் நடத்தி வருகின்றன, உலக அளவில் பகவத்கீதை வகுப்புகள்நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது, நாமும் சின்மயா மிஷன் நடத்தும் பகவத்கீதை நிகழ்ச்சியில் இணைவோம்
Ujjivanam , Chennai
Heading : அதிக கவனம் தேவை
Comment : கிராமப்புற மக்களும் இந்த கட்டுரையை படித்து தங்கள் இனிய வாழ்க்கை யை. தொடர்ந்தால் அனைவரும் நலமாக வாழலாம்
Ujjivanam , Chennai
Heading : கரப்பான் பூச்சியும் சர்ச்சையும் - விகடகவியார்
Comment : நான் ஏஏபி(AAP) கட்சி தொண்டன் 8 வருடமாக என்று 2024லில் X வளையத்தில் அவரே சொல்லியிருக்கிறார்... இப்போது புரிகிறதா ஏன் இந்த போராட்டம் என்று....😀😀
Sriram S , Chennai
Heading : கரப்பான் பூச்சியும் சர்ச்சையும் - விகடகவியார்
Comment : சிபிஎஸ்ஐ சொதப்பியது ரொம்பவே வருத்தப்பட வேண்டியதுதான்.... அதற்கு மேல் டெண்டர் சொதப்பல் வேறு கலந்துவிட்டது.... இவ்வளவு அஜாக்கிரதையாக இருந்தது தவறுதான்... புதிய முறை முயற்சி செய்யும் போது இன்னும் கொஞ்சம் ட்ரையல் செய்து பார்த்து பின்னர் சரி செய்த பிறகு அமல்படுத்தி இருக்கலாம்... அதற்காக அமைச்சர் ராஜினாமா மருந்தாகாது.... அவர்தான் செய்த தவறுகளை சரி செய்ய வேண்டும்... இதுதான் சாக்கு என்று நேற்று வந்த இயக்கத்தில் நானும் சேர்கிறேன்
Sriram S , Chennai
Heading : அண்ணாமலையின் புது ரூட் - விகடகவியார்
Comment : இன்னும் கொஞ்சம் பொறுமையாக பாஜக வில் இருந்து சாதித்து இருக்கலாம்.... இளமை மற்றும் ஐபிஎஸ் வேகம் இரண்டும் இந்த முடிவுக்கு காரணமா?!? காலம்தான் பதில் சொல்லும்...
Sriram S , Chennai
Heading : தமிழகத்தில் வள்ளுவர் படும் பாடு - ஜாசன்; வீடியோ -மேப்ஸ்
Comment : ஐயோ பாவம் திருவள்ளுவர்... ஈரடியில் எத்தனையோ கருத்துக்களை கொடுத்தவர் இப்போது இவர்கள் அரசியலில் சிக்கி தவிக்கிறார்
Sriram S , Chennai
Heading : சல்யூட் - பா அய்யாசாமி
Comment : மிக சிறப்பான கதை வாழ்த்துகள்
விமலாநாகேஷ், சென்னை
Heading : ஆங்கிலேயரால் கட்டப்பட்ட பெருமாள் கோயில்..!! - ஆரூர் சுந்தரசேகர்.
Comment : அறியாத கோயில் தெரியாத விஷயங்கள்... ஆரூராரின் ஆன்மீக பணிகள் தொடர எங்களுடைய வாழ்த்துக்கள். விகடகவி மேன்மேலும் வளர சக்தி வாய்ந்த காலடிப்பேட்டை வரதராஜ பெருமாளை வேண்டிக்கிடக்கிறது. விஜிஜெய் பெங்களூர்
விஜிஜெய், பெங்களூர்
Heading : சல்யூட் - பா அய்யாசாமி
Comment : மிக அருமை
Seethalakshmi , Thiruverumbur, Trichy

Leave a comment
Upload