தொடர்கள்
வாசகர் மெயில்
வாசகர் மெயில்

20260610215759383.jpg

Heading : ஜிஎஸ்டி – பால்கி

Comment : அருமையான தகவல், அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்று

Ujjivanam , Chennai

Heading : கொதிக்கும் பிரான்ஸ்- கண்ணாழ்வார்

Comment : மரம் வளர்த்தும் பிரயோஜனம் இல்லை... சுற்றுச்சூழல் சரிசெய்ய முடியாத அளவிற்கு பாதிக்கப்பட்டு விட்டதால் இப்படி பட்ட தாங்க முடியாத விளைவுகளை எதிர் கொள்ள பழகிக்கொள்ள வேண்டும்....😭

Sriram S , Chennai

Heading : லண்டனின் புறக்கணிக்கப்பட்ட கம்பன் - லண்டன் கோமதி

Comment : கம்பன் மட்டுமல்ல தமிழே புறக்கணிக்க பட்டு வருகிறது என்பதுதான் எனது கருத்து.... நல்ல தமிழ் மறக்கப்பட்டு வருகிறது என்றும் சொல்லலாம்....😔 ஊடகங்களில் தமிழ் பேசும் பேச்சாளர்களே (ஒரு சில பேரை தவிர) இதற்கு நல்ல சாட்சி.... எவ்வளவு பேர் "ழ" வை ஒழுங்காக உச்சரிக்கிறார்கள் என்று பார்த்தாலே போதும்...

Sriram S , Chennai

Heading : ஹே ராம் .... அயோத்தியில் நம்பிக்கை துரோகம் - விகடகவியார்

Comment : மண்ணிக்க கூடாத குற்றம் இது.... தவறு செய்தவர்களை தண்டித்தால் மட்டும் போதாது.... திருடப்பட்ட பணமும் திரும்ப கோயிலுக்கு கிடைக்க வழி செய்ய வேண்டும்.... இந்த மாதிரி பெரிய கோயில்களில் மக்கள் நம்பிக்கை குறைந்தால் அது நாளடைவில் கோயிலை தான் பாதிக்கும்....

Sriram S , Chennai

Heading : இது யோசிக்க வேண்டிய விஷயம்

Comment : ஒரு காலகட்டத்தில் இந்த காமிராக்கள் ஒரு சில இருந்தன.... அப்போது ஒழுக்கமும் இருந்தது.... இப்போது நூற்றுக்கணக்கான பேர்கள் தங்கள் (யூ ட்யூப் மற்றும் ஊடகங்கள்) தேவைக்காக மற்றவர்களுக்கு தொந்தரவு தருகிறோம் என்று உணர்ந்தும் அந்த லேட்டஸ்ட் செய்திக்காக இப்படி பாடாய் படுத்துகிறார்கள்.... அவர்களாக திருந்தினால் தான் உண்டு😔

Sriram S , Chennai