தொடர்கள்
வாசகர் மெயில்
வாசகர் மெயில்

20260722063309262.jpg

Heading : வங்கிகளுக்கும் பொறுப்பு இருக்கிறது

Comment : ஆம், இளைய தலைமுறை தான் சிந்தித்து செயல்பட வேண்டும், பெற்றோர் கூறும் அறிவுரைகளை காது குடுத்து கேட்க வேண்டும்

Ujjivanam , Chennai

Heading : இந்தியா இன்று - பால்கி

Comment : சாதனை பட்டியல் ரொம்பவே நன்றாக இருக்கிறது 👏 இதையும் சேர்த்துக்கொள்ளலாம்... 1. சூரிய சக்தி மற்றும் காற்றின் சக்தி மூலம் மின்சாரம் தயாரிப்பதில் வெகு வேகமாக முன்னேறி வருகிறது 2. போர் தளவாடங்கள் ஏற்றுமதி அதிகரிப்பு 3. யுபிஐ (UPI) பரிமாற்றம் செய்வதில் உலகின் முன்னோடி என கர்வம் கொள்ளலாம்...

Sriram S , Chennai

Heading : மீண்டும் கூவம் ? ஜாசன்

Comment : இவர்களும் கூவத்தால் பணக்காரர்களாக போகிறார்கள்...😀

Sriram S , Chennai

Heading : இந்தியா இன்று - பால்கி

Comment : இந்தியா இன்று ஏற்றுக்கொள்ள வேண்டிய உண்மை,

Ujjivanam , Chennai

Heading : நெஞ்சோரம் சந்தித்தேன்! (9) -என் குமார்

Comment : M குமார் அனுபவம் பகிர்ந்த விதம் நெஞ்சை தொட்டது, இன்னும் நம்மில் பலர் அப்படி தான் இருக்கிறோம்

Ujjivanam , Chennai

Heading : ஹலோ 8321 – பா.அய்யாசாமி

Comment : மிக சிறப்பான கதை வாழ்த்துகள்

விமலாநாகேஷ், சென்னை