தொடர்கள்
ஜோக்ஸ்
ரஜினி அரசியலுக்கு வந்திடுவாரா?

20171106120913101.png

👵🏻பாட்டி: என்ன ஆச்சி?


👩🏻மகள்: குழந்தை👶 அழுவுது.


பாட்டி: குழந்தை ஏன் அழறது?


பெண்: ரஜினி அரசியலுக்கு வந்திடுவாரான்னு கேட்டு அழறான்!😩😩


பாட்டி: வரமாட்டார்ன்னு சொல்லு!


ஏன்னா, நான் குழந்தையா இருக்கச்ச இதையே தான் சொன்னார்...😜😄😉😜

­