தொடர்கள்
ஆன்மீகம்
ஆன்மீக ஆசான் - 88 - ஸ்ரீநிவாஸ் பார்த்தசாரதி

20220328104616972.jpeg

ஸ்ரீ மகா பெரியவா இந்த உலகில் சரீரத்தோடு உலா வந்த போது, அவரது பல்வேறு காலகட்டங்களில் பயணித்த பலரைப் பற்றியும், பல இடங்களைப் பற்றியும் பார்த்து வருகிறோம். இந்த வாரம்...

ராணிப்பேட்டை சம்பத் ஐயங்கார்
உன்னோடு ஏழு பிறவிக்கும் உன் கூடவே இருப்பேன் . இப்படி ஸ்ரீ மகா பெரியவா தன பக்தரிடம் சொன்னால் எப்படி இருக்கும். அதைவிட மிகப் பெரிய பாக்கியம், எவ்வளவு பெரிய ஆனுகிரஹம்.
அதே பக்தரிடம் பக்கத்தில் நிற்பவன் என்று தன் பக்தரை சாக்ஷத் கடவுளோடு ஒப்பிட்டு கூறிய உவமையும் நம்மை மெய்சிலிர்க்க வைக்கும்
20220328105545357.jpeg
அதே போல் இன்றும் ஸ்ரீ மகா பெரியவா பிருந்தாவனத்தில் ஸ்ரீ பெரியவா நம் அனைவரையும் அழைப்பது போல் இருக்கும் புகைப்படம் இவரை அழைக்கும் போது எடுத்து தான். இவரால் தான் நமக்கு அந்த பாக்கியம்
இன்னும் பல அனுபவங்கள் நம்மை மேல் சிலிர்க்க வைக்கும்
https://www.youtube.com/watch?v=Zb_0XYG1hYM
https://www.youtube.com/watch?v=7XYKWjXORB0