தொடர்கள்
ஆன்மீகம்
குருவே சரணம்  - 016 - ஸ்ரீநிவாஸ் பார்த்தசாரதி

20230026113355574.jpeg

ஸ்ரீ மகா பெரியவாளின் பூர்வாஸ்ரம தம்பி ஸ்ரீ சிவன் சார் அவர்களின் அனுகிரஹங்களும், அவருடன் பயணித்தவர்கள்,அவரை தரிசித்தவர்கள் அனுபவங்களை நாம் இந்த வாரம் முதல் தொடர்ந்து பார்ப்போம். நாம் தரிசிக்கும் ஒவ்வொரு அனுபவமும் நம்மை ஸ்ரீ சிவன் சார் அவர்களிடம் ஏதோ ஒரு விதத்தில் தொடர்பை ஏற்படுத்தும்.

சிவன் சார் அவர்களின் தரிசனம்

ஸ்ரீ சுப்புணி அவர்கள்

ஸ்ரீ சிவன் சாரின் தீவிர பக்தர் சுப்புணி மாமா அவர்களின் அனுபவத்தின் சென்ற வாரத்தின் தொடர்ச்சி இந்த வாரம் பாகம் 2

மற்றும் பாகம் 3