தொடர்கள்
அனுபவம்
தமிழகத்தில் அர்ச்சகர்களின் நிலை - அர்ச்சகர் கொடுத்த பேட்டி - விகடகவியார்

20250114232721307.jpeg

(ஆனந்த் சிவாச்சாரியார்)

இந்த பேட்டி கொடுத்த அடுத்த வருடம் ஆனந்த் சிவாச்சாரியார் நம்மை விட்டு அகாலமாக பிரிந்து விட்டார்.

இது ஒரு மீள்பதிவு கட்டுரை தான். ஆனால் இந்த அரசின் லட்சணத்தில் எந்த வித மாற்றமும் இல்லை. அதே அவல நிலை தொடர்கிறது அர்ச்சகர்கள் விஷயத்தில் என்று புரிய வருகிறது.....

இனி....

தமிழகத்தில் கடவுள் நம்பிக்கையில்லாத அரசு ஆட்சியில் இருக்கையில் அர்ச்சகர்களின் நிலை என்ன ?? எந்த வித சர்ச்சைகளும் இல்லாது பேசினார் ஆனந்த் சிவாச்சாரியார். கட்டை பிரம்மச்சாரி !! அவரது தனிப்பட்ட வருத்தங்களும் கவலைகளும் பேட்டியாக....

நான் முன் வைத்த கேள்விகள்...

1. தமிழகம் ஆன்மீக பூமி என்பது மறுக்க முடியாத உண்மை. உங்கள் கருத்து.

2. பண்டைய காலத்திலிருந்தே ஒவ்வொரு ஆட்சி மாற்றத்தின் போதும் மதங்கள் குறிவைக்கப்பட்டிருக்கின்றன. தற்போதைய அர்ச்சகர்களின் நிலை என்ன ??

3. இந்து சமய அறநிலயம் வேண்டாமென்றால் அதற்கு. மாற்று என்ன ??

4. தட்டில் தட்சணை போடாதீர்கள் என்கிறது அரசு. உண்டியலில் போடாதீர்கள் என்கிறார்கள் பக்தர்கள். எது சரி எது தவறு. ??

5. மற்ற மத குருமார்களும், அல்லது பாதிரியார்களும், மசூதிகளிலுமுள்ள சம்பளத்தை ஒப்பிடும் போது இந்துக் கோவில்களில் மிக மிக குறைவாகத்தானே இருக்கிறது ?? என்ன செய்யலாம் ??

6. எத்தனையோ கோவில்கள் விளக்கேற்றுவதற்கு கூட வழியில்லாமல் இருக்கிறது. இதற்கு என்ன செய்ய வேண்டும் பக்தர்கள்.

7. அர்ச்சகர்கள், பூஜாரிகள் அல்லது ஓதுவார்கள் எப்படி கட்டமைக்கப்படுகிறார்கள். அதாவது எப்படி வம்சாவளியாக வருகிறதா அல்லது யார் வேண்டுமானாலும் கோவில் பணிக்கு வர முடியுமா ???

8. கோவில் பணி என்பது தெய்வீகப்பணி. ஆனால் கல்யாண சந்தையில் கோவிலில் பணிபுரிபவர்களுக்கு பெண் கிடைப்பதில்லை. இதற்கு என்ன செய்யலாம் ??

அதிக நேரம் இன்மையால் சுருக்கமான பேட்டியாகத்தான் அமைந்தது.

தற்போதைய சூழலில் விரைவில் தமிழகத்தின் கோவில் தொண்டு செய்பவர்களின் கவலைகள் தீரட்டும் என்று பிரார்த்திக்க மட்டுமே முடியும்.

இனி வீடியோ பேட்டி இங்கே......

இத்தனை வருடங்களில் ஏதேனும் முன்னேற்றம் இருக்கிறதா என்று பார்க்கவும்.....