
ராஷ்மிகா திருமணம் பிரமாண்டமாக ராஜஸ்தானில் நடைபெற்றது.
உதய்பூரில் புறநகரில் அமைந்துள்ள ஆரவல்லி மலைகளுக்கு மத்தியில் இருக்கும் சொகுசு ரிசார்ட்டில் விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா திருமணம் நடைபெற்றது.

இங்கு மொத்தம் 117 அறைகள் மற்றும் தனியார் வில்லாக்கள் இருக்கின்றன.திருமண செலவு ரூ.2 கோடிக்கும் மேல் என்று தகவல் கசிந்துள்ளது.

.

VIROSH ஜோடி திருமணம் 2 முறை நடந்தது.

விஜய் தேவரகொண்டா ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் என்பதால், காலை 10.10 மணிக்கு தெலுங்கு திருமணம்..
ராஷ்மிகா கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் என்பதால், மாலை 4.30 மணிக்கு அவரது குடும்ப முறைப்படி மீண்டும் திருமணம்.

இரு கலாச்சாரத்தையும் இணைக்கும் விதமாக இந்த முடிவை எடுத்த VIROSH ஜோடி.
மார்ச் 4-ம் தேதி திருமண வரவேற்பு ஹைதரபாத் நகரில் பிரமாண்டமாக நடக்க இருக்கிறது.

தனது மகனை நன்றாக பார்த்துகொள்ளும் படி தனது மருமகளுக்கு விஜய் தேவரகொண்டா தாயார் அன்பு கட்டளையிட்டார்.

ராஷ்மிகா திருமணத்திற்கு மோடி,அமித்ஷா வாழ்த்திய போது..


நமது பொறுப்பாசிரியர் ஜாசன் மற்றும் ராம் …யோவ் ஆபிசில் நிறைய வேலை பாக்கி இருக்கு ….வழக்கம் போல் நடிகை கல்யாணம் என்றதும் கலர் புல் கிளிம்பி போயிட்டியா என்று அன்பு குட்டு வேறு வைத்தனர்.

வாசகர்களை மகிழ்ச்சி கடலில் மிதக்க செய்வதே விகடகவியின் கடமை !


Leave a comment
Upload