வாழ்வில் வெற்றி பெற்ற, இலக்கியவாதி, தொழிலதிபர்,மருத்துவர்,நடிகை,இராணுவ வீரர், விமானி,இன்ன பிற தொழிலில் கொடி கட்டிப் பறக்கும் அனைத்து பெண்களை கொண்டாடும் இவ்வேளையில், அன்றாடம் ஒவ்வொரு இல்லத்தையும் வழிநடத்திச் செல்லும், தங்கு தடையின்றி செலுத்தும் நம் வீட்டு ஒவ்வொருமகளிருக்கும், மகளிர் தின நல்வாழ்த்துக்களை சொல்வதில் விகடகவி மட்டற்ற மகிழ்ச்சி கொள்கிறது.
இந்த வாரம் மகளிர் தின ஸ்பெஷல் இதழ்.
Leave a comment
Upload