தொடர்கள்
வாசகர் மெயில்
வாசகர் மெயில்

20250325193215708.jpg

Heading : கத கேளு கத கேளு தமிழோட கத கேளு 114 - பரணீதரன்

Comment : பிரித்தால் இரண்டு பொருள் தரும் மடக்கு அணி ..... பிரிக்காமலே இரண்டு பொருள் தரும் சிலேடை.... நல்ல விளக்கம் .... சிலேடை மட்டுமே நான் படித்து கேள்வி பட்டதாக நினைவு..... மடக்கணி புதிய பாடம் எனக்கு .... அப்போது ஒரு சந்தேகம் வருகிறது.... சிலேடையும் மடக்கு அணியும் சேர்ந்தாயர் போல ஒரு கவிதை வருமா/சாத்தியமா?

Sriram Srinivasan, Chennai

Heading : வாழ்க்கை இது தான் - பால்கி

Comment : மஹா பெரியவாளின்திருவடிகளே சரணம்

Ujjivanam, Chennai

Heading : “நவதா பக்தி" ஒன்பது வகையான பக்தி மார்க்கம்..!! - ஆரூர் சுந்தரசேகர்.

Comment : நவதா பக்தி பகுதி மிகவும் அருமை

Ujjivanam, Chennai

Heading : ஆயுள் தரும் ஆயுர்வேதம் 11 – ஆயுர்வேதம் சொல்லும் அழகு குறிப்புகள் - டாக்டர் கார்த்திக் ராமனாதன்

Comment : முகப்பருவுக்கு எளிய முறையில் ஆயுர்வேதம் கருத்து மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது

Ujjivanam, Chennai

Heading : நேர்மையான பிரசவம் - பா.அய்யாசாமி

Comment : Super

Seethalakshmi , Thiruverumbur, Trichy

Heading : சினிமா சினிமா சினிமா-லைட் பாய்

Comment : ஒரு நாள் இல்லாட்டி ஒரு நாள் விஜய் கட்சில கொபசெ பதவி கிடைக்கலாம் என்று சமந்தா நினைத்திருக்கலாம்... எம். ஆர். மூர்த்தி, மும்பை

Heading : 245 நாட் அவுட் ட்ரம்பின் கொலை'வரி' - கேபியெஸ்

Comment : அப்படீனா... இந்தியா கைல நெறைய டிரம்ப் கார்டு கீதுன்னு சொல்றியா நைனா...? எம். ஆர். மூர்த்தி, மும்பை..

Heading : பஞ்ச ஆரண்ய ஸ்தல தரிசன பலன்கள்..!! - ஆரூர் சுந்தரசேகர்.

Comment : அருமையான, இதுவரை அறியாத, அனைவருக்கும் பயன்படும் தகவல்கள்• கைலாயத்தை சுற்றி வருவோம்

Ujjivanam, Chennai