கடந்த பல வருடங்களாக நாம் ஸ்ரீ மஹாபெரியவா மற்றும் பல குருமார்களின் அனுகிரகத்தை, அவர்களின் அனுபவத்தை பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் இனி வரும் காலங்களில் இன்னும் பல அனுபவங்களை பல கோவில்களின் வரலாற்றை, அங்கு வாழ்ந்த மஹான்களை பற்றியும் பார்ப்போம்.
ஸ்ரீ பின்னவாசல் பெரியவா
ஸ்ரீ மஹா பெரியவா 13 வயதில் சன்யாசம் வாங்கும் தினத்தன்று அவரது எதிர்காலத்தை பற்றி எங்கோ காரைக்குடியில் சிலாகிச்சு தடபுடல் விருந்தோடு கொண்டாடிய ஒரு மஹானை பற்றிய பதிவு இது. ஏன் நாம் எல்லா குருவையும் கொண்டாடுகிறோம் என்று இந்த பதிவு நமக்கு விளங்கும்.
குரு பக்தி , குரு அனுக்கிரஹம் என்னவெல்லாம் நமக்கு கிடைக்கும் என்பதை விளக்கும் அருப்புதமான பதிவு.
Leave a comment
Upload