ராஷ்மிகா தேவரகொண்டா திருமணம் ராஜஸ்தான் மாநிலத்தில் கோலகலமாக நடந்தது.

ராஷ்மிகா திருமண வரவேற்பு தாஜ் கிருஷ்ணா ஹோட்டல் ஹைதரபாத்தில் கோலகலமாக ஹோலி தினத்தில் பிரமாண்டமாக நடந்தது
ராஷ்மிகா விலையுயர்ந்த மைசூர் சில்க் பட்டுபுடவை அணிந்து விலையுயர்ந்த தங்க நகைகள் அணிந்து ஜொலித்துக்கொண்டிருந்தார்.
பாலிவுட், கோலிவுட் திரைபிரபலங்கள் மட்டும் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டு , ரசிகர்கள் வருவதற்கு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது.




*





Leave a comment
Upload