Heading : ஷோலேக்கு வயது 50 - பால்கி
Comment : ஷோலே படம் அருமையான அருமையான படம். படமும் பாடல்களும் இன்றும் பார்க்கலாம். கேட்கலாம்.
Chandra Ramakrishna. Che, Chennai
Heading : புற்றுநோய் தடுப்பூசி-வெற்றிகரமாகிறது ரஷ்யாவின் முயற்சி-தில்லைக்கரசிசம்பத்
Comment : ரஷ்யாவின் புற்றுநோய்க்கான மருந்து கண்டுபிடிப்புக்கு என்னுடைய வணக்கங்கள். வாழ்த்துக்கள்.
Chandra Ramakrishna. , Chennai.
Heading : மீண்டும் கல்லூரி வாசல் - பால்கி
Comment : உன்னுடைய எழுத்தின் மூலமாக நானும் பங்கேற்ற உணர்வை ஏற்படுத்திவிட்டாய். நன்றி நண்பா !
N , Auckland
Heading : மீண்டும் கல்லூரி வாசல் - பால்கி
Comment : அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே, இதைப் படிக்கும் போது எங்கள் கல்லூரி நாட்கள் நினைவிற்கு வந்து விட்டது• திரு• பால்கி சாரின் எண்ணங்கள் எண்ணற்ற உள்ளங்களை கொள்ளை கொண்டு விட்டது• மயிலை யின் நினைவுச் சின்னமாக விளங்கும் விவேகானந்தா கல்லூரி ஒவ்வொரு மனிதரின் உள்ளத்திலும் இடம் பெற்ற கல்லூரி
Ujjivanam, Chennai
Heading : மாதங்கி - கவிதா ராஜகோபாலன்
Comment : Wonderful Touching story -
Sathya , Chennai
Heading : சூப்பர் ஸ்டார் ரஜினி 50 - கண்ணாழ்வார்
Comment : My best wishes to Super Start Rajinikanth. 🛟🫱🫲
Chandra Ramakrishna, Chennai m
Heading : அட இதக் கேட்டீங்களா? – பால்கி
Comment : Warrior women of the Indian Army video super•விகடகவி மூலம் திரு• பால்கி அவர்கள் அறியச் செய்த செயல் நாட்டுப்பற்றைத் தூண்டும் வண்ணம் அமைந்துள்ளது• மனமார்ந்த பாராட்டுக்கள்•
Ujjivanam, Chennai
Heading : வாழ்க்கை இது தான் - பால்கி
Comment : மேன்மை எது படங்களுடன் அனைவருக்கும் புரியும் அளவில் திரு• பால்கி அவர்கள் விளக்கிய விதம் அருமை•
Ujjivanam, Chennai
Leave a comment
Upload