கடந்த பல வருடங்களாக நாம் ஸ்ரீ மஹாபெரியவா மற்றும் பல குருமார்களின் அனுகிரகத்தை, அவர்களின் அனுபவத்தை பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் இனி வரும் காலங்களில் இன்னும் பல அனுபவங்களை பல கோவில்களின் வரலாற்றை, அங்கு வாழ்ந்த மஹான்களை பற்றியும் பார்ப்போம்.
ஸ்ரீ ஸ்ரீராம், பக்தர்
ஸ்ரீ மகா பெரியவா பற்றி அவரை பார்த்து, தரிசித்த அவருடன் பயணித்த பலரின் அனுபவங்களை கேட்டு சிலிர்த்திருக்கிறோம். ஆனால் இந்த பதிவு வித்தியாசமானது . இந்த கால இளைஞர் ஒருவரது கனவில் ஸ்ரீ மகா பெரியவா நினைத்த மாத்திரத்தில் வந்து தரிசனம் அளித்து, அனுக்கிரஹம் செய்து, ஆறுதல் கூறி செல்கிறார்.
ஸ்ரீ மகா பெரியவா ப்ரத்யக்ஷமாக நம்முடன் இருக்கிறார் என்பதற்கு இந்த காணொளியை சாட்சி.இது பிரமை அல்ல பிரேமை.
இவரை போன்றே பலருக்கும் இதே உணர்வு பலருக்கும் ஏற்பட்டிருக்கும்.
ஹர ஹர சங்கர
ஜெய ஜெய சங்கர
Leave a comment
Upload