தொடர்கள்
வாசகர் மெயில்
வாசகர் மெயில்

20250812232202857.jpg

Heading : புத்தரை நான் கண்டதில்லை...!! கோவை பாலா

Comment : என்னை வழிநடத்தி அருள் புரிந்த ஆசிரியர்கள்க்கு என் வணக்கங்கள்.ஃஃஃ🙏🙏🙏🙏

Chandra Ramakrishna , Chennai

Heading : மும்பையில் நாதஸ்வர திருவிழா – பால்கி

Comment : நாதஸ்வரம் கலைஞர்களின் இசை நிகழ்ச்சி சந்தோஷமாக இருக்கிறது. பகிர்வுக்கு பால்கனிக்கு நன்றி.

Chandra Ramakrishna , Chennai

Heading : வாழ்க்கை இது தான் - பால்கி

Comment : அதுக்கு தான் நமக்கு நேரமில்லை யே

கண்மணி, சென்னை

Heading : மும்பையில் நாதஸ்வர திருவிழா – பால்கி

Comment : மும்பையில் நாதஸ்வர விழா தொகுத்து வழங்கிய முறை பிரமாதம்•இன்றைய தலைமுறை இளைஞர்களின் நாதஸ்வர நிகழ்ச்சியினை வீடியோ மூலமும், படங்கள் மூலமும் இவ்வுலகிற்கு விகடகவி மூலம் படம் பிடித்துக் காட்டிய பெருமை திரு • பால்கியைச் சாரும்• ஸ்ரீ சண்முக ஆனந்த சபா மேலும் தன் பணியைத்தொடர வாழ்த்துக்கள்

Ujjivanam, Chennai

Heading : நிரந்தர தீர்வுக்கு யோசியுங்கள்

Comment : ஆண்டவன் தான் சென்னை மக்களைக் காப்பாற்ற வேண்டும்

கண்மணி, சென்னை

Heading : புத்தரை நான் கண்டதில்லை...!! கோவை பாலா

Comment : ,,,🙏🙏🙏🙏🙏

Chandra Ramakrishna , Chennai.

Heading : " நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமிற்கு ஒரு விசிட் " - ஸ்வேதா அப்புதாஸ் .

Comment : ,👍👍🙏🙏

Chandra Ramakrishna., Chennai.

Heading : நேபாளத்தில் ஒரு காட்டுமிராண்டி சட்டம் - ராம்

Comment : இந்த பாதுகாப்பு (என நினைத்து அரசு போட்ட) சட்டம்.... காட்டுமிராண்டி சட்டம் என்று தலைப்பு கொடுத்ததிலுருந்தே உங்கள் பாதிப்பு/தவிப்பு புரிகிறது.... இந்திய அரசாங்கம் கூடிய விரைவில் ஒரு நல்ல மாற்றம் கொண்டு வரும் என நம்புவோம்....

Sriram Srinivasan, Chennai

Heading : திறக்கும் கதவுகள் , ஐஐடி மெட்ராஸ் - மரியா சிவானந்தம்

Comment : அடித்தள மாணவர்களுக்கு (வருமானம் கம்மியாக) இது ஒரு பெரிய வரப்பிரசாதம்..... ஐஐடி என்ற பெயரில் பட்டம் கிடைப்பதால் உலக அளவில் வேலை வாய்ப்பு கிடைக்க வழி வாய்ப்பு உள்ளது

Sriram Srinivasan, Chennai

Heading : வாழ்க்கை இது தான் - பால்கி

Comment : உண்மைதான்..... பராமரிப்பு... பாதிப்பு வருமுன் காக்கும் விஷயம்....

Sriram Srinivasan, Chennai

Heading : சென்னையில் மேகவெடிப்பு! இனி அடிக்கடி வருமா? -தில்லைக்கரசிசம்பத்

Comment : மேக வெடிப்பு முன் கூட்டியே அறிவிப்பது, இங்கு மட்டும் இல்லை, எங்குமே அவ்வளவு சுலபமில்லை.... மலை சரிவுகள் கூட ஒரளவு முன் எச்சரிக்கை செய்ய வாய்ப்பு உள்ளது.... வயநாடு இழப்பு மாநில அரசே முக்கிய காரணம்..... எவ்வளவோ எச்சரிக்கை கொடுத்தும் கோட்டை விட்டு விட்டார்கள்...அரசியலும் இதற்கு முக்கிய காரணம்.... இது போல் மேக வெடிப்பு இனிமேல் அடிக்கடி எங்கு வேண்டுமானாலும் வரலாம்.... அந்த அளவுக்கு நாம் (மக்கள் மற்றும் அரசுகள்) இயற்கையை சிதைத்து விட்டோம்.... இந்த வாரம்தான் உலகின் மிகப்பெரிய பணிப்பாறை உருக ஆரம்பித்து தனது (மிகப்பெரிய என்ற) பட்டத்தை இழந்தது.... இனி திரும்ப பழையபடி நிலைமை மாறாது.... மாற்றம் ஒன்றே நிரந்தரம்....

Sriram Srinivasan, Chennai

Heading : ஜிஎஸ்டி அதிரடி !! ரெடி !! -தில்லைக்கரசிசம்பத்

Comment : வரி % குறைக்கவில்லை என்று இத்தனை வருஷம், மத்திய அரசு மேல் குற்றம் சுமத்தப்பட்டது..... இப்போது நிறையவே யோசனை செய்து மிகுந்த அளவு குறைத்திருக்கிறார்கள்... வரவேற்க வேண்டிய ஒரு தீர்மானம் & மாற்றம்..... மாநில அரசுகள் மத்திய அரசை எப்போதும் குறை கூறியே பழகிவிட்டார்கள்.... இது அவர்கள் செய்யும் அரசியலில் ஒரு முக்கியமான அங்கமாகி விட்டது.... பாஜக அல்லாத மாநில அரசுகள் இன்னும் ஒரு படி மேலே போய் நட்ட ஈடு கேட்டு பழகி விட்டார்கள்.... இதற்கும் அதிகமாக கேட்பார்கள்.... முழுவதுமாக இந்த வரிச்சலுகை மக்களை சாதகமாக மாற கொஞ்ச நாள் ஆகும்.... ஏனென்றால் வியாபாரிகள் பொருள் விலைகளை ஏற்றி வைத்து அதிக லாபம் எடுக்க முயற்சி செய்வார்கள்... ஆனால் அது கொஞ்ச காலம் வரை செய்ய முடியும்.... அதே போல் மாநில அரசுகள் தங்கள் பங்குக்கு வரி (செஸ்) போடலாம்.... எப்படி இருந்தாலும் மத்திய கண்காணிப்பு துறைக்கு வேலை அதிகம்...

Sriram Srinivasan, Chennai

Heading : நண்பேன்டா !! டிராகனும் யானையும் = விகடகவி நிருபர்கள் குழு

Comment : இருவரின் சந்திப்பு : எதிரிக்கு எதிரி நண்பன் என்கிற சூழ்நிலையில் அமைந்துள்ளது.... இதை இரு தரப்பினரும் உணர்ந்துதான் இருக்கனும்.... அப்போதுதான் நட்பு நீடிக்கும்..... இருந்தாலும் டிராகன் (மிருகம்) அப்போ அப்போ தனது தலையை தூக்கும்.... அதற்கு தயாராக இருக்கனும்.... இப்போதைக்கு ட்ரம்புக்கு (அதன் மூலமாக உலகிற்கு) ஒரு நல்ல பாடம் எடுத்தாச்சு....

Sriram Srinivasan, Chennai