
கடந்த பல வருடங்களாக நாம் ஸ்ரீ மஹாபெரியவா மற்றும் பல குருமார்களின் அனுகிரகத்தை, அவர்களின் அனுபவத்தை பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் இனி வரும் காலங்களில் இன்னும் பல அனுபவங்களை பல கோவில்களின் வரலாற்றை, அங்கு வாழ்ந்த மஹான்களை பற்றியும் பார்ப்போம்.
ஸ்ரீ மகா பெரியவா பிக்ஷாவந்தனம்
பிக்ஷாவந்தனம் சம்ரதாயம் என்பது ஆண்டாண்டு காலமாக ஸ்ரீ ஆதி சங்கரர் காலம் தொட்டு பின்பற்றி வரும் வாழ்வியல் முறை. அதனை பற்றி விலாவாரியாக விவரிக்கிறார் பாலகிருஷ்ணன் மாமா.
பெயரளவில் மட்டுமே கேள்விப்பட்டு கொண்டிருக்கும் இந்த அனுஷ்டானத்தை பற்றி விவரமாக இந்த வாரம் தெரிந்து கொள்வோம்.

Leave a comment
Upload