தொடர்கள்
சினிமா
சினிமா சினிமா சினிமா-லைட் பாய்

மமீதா பைஜூ

20260213154602620.jpeg

தற்போது தெலுங்கு சினிமாவில் பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் மமீதா பைஜூ .

ஐஸ்வர்யா ராஜேஷ்

20260213154831767.jpeg

விக்கிரந்துக்கு ஜோடியாக அண்டர் 18 என்ற படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். அதேசமயம் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த கருப்பர் நகரம் மற்றும் மோகன்தாஸ் படங்கள் ரிலீஸ் ஆகாமல் கிடப்பில் கிடக்கின்றன.

ருக்மணி வசந்த்

20260213153836558.jpeg

தனுஷ் ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் ருக்மணி வசந்த்

வரலட்சுமி

20260213182853946.jpg

நடிகை வரலட்சுமி தெலுங்கில் இயக்குனராக அறிமுகமான படம் எஸ்.சரஸ்வதி. இந்தப் படத்துக்கு நான் எழுதி தந்த கதை வேறு எனது கதையை பலாத்காரம் செய்து விட்டார்கள். நான் எழுதியது பழிவாங்கும் கதை அல்ல .என்று படத்தின் கதை ஆசிரியர் வரலட்சுமி மீது புகார் சொல்லி இருக்கிறார்.

தீபிகா படுகோன்

20260213155124585.jpeg

அல்லு அர்ஜுன், தீபிகா படுகோன், ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடிக்கும் அட்லீ இயக்கும் படத்திற்கான டைட்டில் இன்னும் முடிவு செய்யவில்லை.

பிரியங்கா மோகன்

20260213154015121.jpeg

தனது திரையுலக வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் தன்னை முடக்க ,தனக்கு எதிராக வெறுப்பு பிரச்சாரம் நடந்ததாக ஒரு யூ-டியூப் சேனலில் பேட்டித் தந்திருக்கிறார் நடிகை பிரியங்கா மோகன்.

நயன்தாரா

20260213155823459.jpeg

நயன்தாரா மற்றும் மலையாள முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்து வரும் 'பேட்ரியாட் 'திரைப்படத்தின் நயன்தாரா சம்பந்தப்பட்ட போஸ்டரை பெண்கள் தினத்தில் வெளியிட்டிருக்கிறார்கள்.

எமி ஜாக்சன்

20260213181919101.jpg

லண்டனில் குடும்பத்துடன் செட்டில் ஆகி இருக்கும் நடிகை எமி ஜாக்சன் சமூக வலைதளத்தில் அடிக்கடி தனது புகைப்படங்களை வெளியிடுவார் .சமீபத்தில் அவரது கவர்ச்சியான புகைப்படங்களை பார்த்த தமிழ் ரசிகர்கள் மீண்டும் தமிழ் சினிமாவுக்கு வாருங்கள் என்று அந்த வலைதளத்தில் பதிவு செய்திருக்கிறார்கள்.

பிரியங்கா மோகன்

சத்தம் இல்லாமல் "மேடின் கொரியா "என்ற படத்தில் நடித்திருக்கிறார் பிரியங்கா மோகன்.

கியாரா அத்வானி

20260213155347418.jpeg

டாக்ஸிக் படத்தில் கியாரா அத்வானியின் நடனம் படு கிளாமராக இருக்குமாம்.கவர்ச்சியில் கலக்கி இருக்கிறாராம் நடிகை .

அனுபமா பரமேஸ்வரன்

20260213181316983.jpg

கை நிறைய படங்கள் வைத்திருந்தாலும் சில படங்களில் சில காட்சிகள் மட்டும் வந்து போகும் கதாபாத்திரத்திலும் நடிக்கிறார் அனுபமா பரமேஸ்வரன். "என்னைப் பொருத்தவரை ஒரு கதாபாத்திரம் எவ்வளவு நேரம் திரையில் வருகிறது என்பது முக்கியமல்ல .அந்த கதாபாத்திரம் பார்வைளாரிடம் ஏற்படுத்தும் தாக்கமே முக்கியம்" என்கிறார் நடிகை .