தொடர்கள்
அழகு
நாடு முழுவதும் தனது ரசிகர்களை சந்திக்க திட்டம் .

ராஷ்மிகா விஜய்தேவரகொண்டா திருமணம் நடைப்பெற்று ஹைதரபாத்தில் திருமண வரவேற்பும் நடந்தது. தற்போது திருமண ஜோடி நாடு முழுவதும் தனது ரசிகர்களை சந்திக்க திட்டம் போட்டுள்ளதாக தகவல் அளித்துள்ளனர். எப்படியோ ராஷ்மிகா ரசிகர்கள் தங்கள் கனவு கன்னியை நேரில் பார்க்க போகிறார்கள் !

20260213193204744.jpeg

20260213194203832.jpeg

20260213194236631.jpeg

20260213194427568.jpeg

20260213194527512.jpeg