தொடர்கள்
வாசகர் மெயில்
வாசகர் மெயில்

2025101508183570.jpg

Heading : அமெரிக்க கடற்கரையில் சர்வதேச மணல் சிற்ப திருவிழா- சரளா ஜெயப்ரகாஷ்

Comment : நல்ல article, படம் 5 மிக அருமை நுணுக்கம் அதிகம். மொத்தத்தில் நல்ல ஒரு பதிவிற்கு நன்றி

Sivs, Dubai

Heading : அப்பா எங்களின் ஹீரோதான்- ராம்மோஹன்

Comment : நல்ல பெற்றோர்கள், வறுமையிலும் செம்மையாக, சிக்கனமாக, டாம்பீகமாக இல்லாமல், ஆண்டவனைத்தவிர நம் போன்ற நல்லவர்களுக்கு உதவி செய்ய யாரும் இல்லை என்பதை இளம் உள்ளங்களில் விதைத்தவர்கள்• ஆஞ்சநேயர், சத்யநாராயணர் ஸ்வாமி கதைகள் மூலம் வாழ்க்கையை வழி நடத்தும் முறையை கற்றுத்தந்தவர்கள்• உண்மை, நேர்மை, உழைப்பு, பரோபகாரம், அப்பப்பா இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்• சேமிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்திய மாமனிதர் • இத்தகைய பெற்றோர்களுக்கு கோடானு கோடி நமஸ்காரங்கள்

உஜ்ஜிவனம், சென்னை

Heading : நயத்தகு நற்றிணை 43 -மரியா சிவானந்தம்

Comment : வெள்ளி வீதி யாராவது உலகத்தோடு ஒன்றி வாழ்ந்துள்ளார்

கண்மணி, சென்னை

Heading : கும்மியடி தமிழ்நாடு முழுவதும் கும்மியடி... !! பாரதியின் புதுமை பெண்கள் ஆபத்தில்.....- மரியா சிவானந்தம்

Comment : ஆணானாலும்பெண்ணா னாலும் அவரவர் பாதுகாப்பை அவர்கள் தான் உறுதி செய்து கொள்ள வேண்டும், அனைவரும் படித்தவர்கள் தான்• முதலில் பெற்றோரையும், பெரியோரை யும் மதிக்க வேண்டும்

கண்மணி, சென்னை

Heading : மணியோசையின் தாத்பரியம்!! - ஆரூர் சுந்தரசேகர்.

Comment : அருமையான அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்• விகடகவி யாருக்கு நன்றி

Ujjivanam, Chennai

Heading : தாய்மை — ராஜஸ்ரீ முரளி

Comment : சூப்பர், அது தான் உண்மையான பெண் மனசு

Ujjivanam, Chennai

Heading : சிங்கப் பெண்கள்.... கப் முக்கியம் பிகிலு !!

Comment : மோடியின் பதில் மெய் சிலிர்க்க வைக்கிறது

Rama Venkatesan, Trichy

Heading : மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை வெற்றி துளிகள்

Comment : இந்த உலக கோப்பை நமது டீமின் எல்லோருடைய கூட்டு முயற்சியில் கிடைத்தது தான் மிக சிறப்பு .... அதுவும் மிகவும் சிறப்பாக ஆடிய தென் ஆப்ரிக்கா அணியை அவுட் ஆக்கியதால் எவ்வளவு பாராட்டினாலும் தகும்....

Sriram Srinivasan, Chennai

Heading : பயப்படத் தேவையில்லை

Comment : எதிர் கட்சிகள் மீண்டும் மீண்டும் இல்லாத ஒரு விஷயத்தை வைத்து வாதம் செய்து பழகி விட்டார்கள்.... பொது மக்கள் எப்போது அவர்கள் பேச்சை கண்டு கொள்ளாமல் இருக்கிறார்களோ அப்போது தான் இவர்கள் திருந்த வாய்ப்பு உள்ளது...

Sriram Srinivasan, Chennai

Heading : அமெரிக்க கடற்கரையில் சர்வதேச மணல் சிற்ப திருவிழா- சரளா ஜெயப்ரகாஷ்

Comment : Nice mam

Rajavel, Kanchipuram

Heading : " மறைந்து போய்க்கொண்டிருக்கும் உறவுகள் " - ஸ்வேதா அப்புதாஸ்

Comment : உண்மையிலும் மகா உண்மை. மிகவும் மிகவும் வருந்த தக்க விசயம்.இந்த நிலமை மாற வேண்டும். கடவுள் துணை.🙏🙏🙏🙏👍👍

Chandra Ramakrishna., Chennai.

Heading : " மறைந்து போய்க்கொண்டிருக்கும் உறவுகள் " - ஸ்வேதா அப்புதாஸ்

Comment : இன்றைய இளைய தலைமுறையினர் உறவுகள் தலையீடின்றி இன்பமாக வாழ்வதாக நினைத்து கொண்டு வாழ்கின்றனர்• மேற்கத்திய கலாச்சார வாழ்க்கை யை வாழ்ந்து வருகின்றனர்• இது கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம்

Rama Venkatesan, Chennai-