தொடர்கள்
ஆன்மீகம்
குருவருளும் திருவருளும் - 50 - ஸ்ரீநிவாஸ் பார்த்தசாரதி

20251011102948529.jpg

கடந்த பல வருடங்களாக நாம் ஸ்ரீ மஹாபெரியவா மற்றும் பல குருமார்களின் அனுகிரகத்தை, அவர்களின் அனுபவத்தை பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் இனி வரும் காலங்களில் இன்னும் பல அனுபவங்களை பல கோவில்களின் வரலாற்றை, அங்கு வாழ்ந்த மஹான்களை பற்றியும் பார்ப்போம்.

ஸ்ரீ மஞ்சக்குடி ராஜகோபால சர்மா

ஸ்ரீ சேலம் ரவி மாமா ஸ்ரீ மஹா பெரியவாவின் அனுகிரக அனுபவங்களை விவரிக்கும் விதமே தனி அலாதி. அப்படியே அவரின் வார்த்தைகளிலும், குரல்களிலும் பக்தி வழியும். ஸ்ரீ மஞ்சக்குடி ராஜகோபால சர்மா அவர்களின் அனுபவத்தை விவரிக்கும் விதம் தனி அழகு

இந்த வாரம் அவரின் குரலில் கேட்பது நமக்கு கிடைத்த பாக்கியம்