தொடர்கள்
வாசகர் மெயில்
வாசகர் மெயில்

20251027214823519.jpg

Heading : பீஹாரின் மகள் "மைதிலி தாக்கூர்”-லண்டனிலிருந்து கோமதி

Comment : 👏👏🙏🙏🌺🥀 Best wishes.

Chandra Ramakrishna., Chennai.

Heading : பீஹாரின் மகள் "மைதிலி தாக்கூர்”-லண்டனிலிருந்து கோமதி

Comment : திறமைசாலி களும், அறிவாளி களும் நாடாளும் நாள் வரும் என்பதற்கு இவரது வெற்றி ஒரு முன் உதாரணம்•

Rama Venkatesan, Trichy

Heading : மும்பையிலிருந்து சபரிமலைக்கு நடைப்பயணம் - பால்கி

Comment : ஐயப்பனின் லீலை களுக்கு எல்லையில்லை, ஐயப்பா வழித் துணையாக வந்திடப்பா• ஸ்வாமி சரணம்

Ujjivanam, Chennai-

Heading : சபரிமலையில் தொடரும் பக்தர்களின் அவதி – பால்கி

Comment : அந்த ஐயப்பனை வேண்டதான் முடியும்... கேரள அரசு ஒன்றும் செய்யாது.... இத்தனை வருட அனுபவம், அதற்கு மேல் பால்கி கொடுத்த யோசனைகள்.... எல்லாம் வேஸ்ட் 😡

Sriram Srinivasan, Chennai

Heading : பீஹாரின் மகள் "மைதிலி தாக்கூர்”-லண்டனிலிருந்து கோமதி

Comment : இது பிஜேபியின் ராஜதந்திரம் என்று சொல்லுவேன்..... முதல் முறையாக தேர்தலில் நின்ற ஒரு கத்துக்குட்டியை (மைதிலி தாக்குர்) வைத்து என்னால் (பிஜேபி) ஜெயிக்க முடியும் என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம் ...👏👌

Sriram Srinivasan, Chennai

Heading : தெளிவு

Comment : தனக்கு அளிக்கப்படாத அதிகாரத்தை தானே கையில் எடுத்து அதிகார துஷ்பிரயோகம் செய்த உச்ச நீதிமன்ற போக்கை, கண்டிப்பது தெரியாமல், மிகவும் அழகாக தன் (உச்ச நீதிமன்றம்) கையாலேயே சரியான தீர்ப்பு எழுத வைத்த ஜனாதிபதியை (மத்திய அரசும் சேர்த்து) ஒரு ஓஓஓ போட்டு பாராட்ட வேண்டும் 👏

Sriram Srinivasan, Chennai